Election for BJP president post after 2019 Lok Sabha elections: Amit Shah | 2024-ல் பிரதமர் வேட்பாளர்?: அமித்ஷா | Dinamalar

2024-ல் பிரதமர் வேட்பாளர்?: அமித்ஷா

Added : டிச 09, 2018 | கருத்துகள் (40)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
2024-ல் பிரதமர் வேட்பாளர்?: அமித்ஷா

புதுடில்லி: 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலுக்கு பிறகு பா.ஜ. தலைவர் தேர்தல் நடைபெறும் தேசிய தலைவர் அமித்ஷா கூறினார்.

ஹிந்தி நாளிதழ் ஒன்றின் நிகழ்ச்சி டில்லியில் நடந்தது. இதில் கலந்து கொண்டு பா.ஜ.தேசிய தலைவர் அமித்ஷா பேசியது, வரும் 2019 -ம் ஆண்டு லோக்சபா தேர்தல் முடிந்த பின்னரே பா.ஜ. தலைவரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நடைபெறும். அதுவரை தற்போது உள்ள நிர்வாகிகள் அதே பொறுப்பில் தொடர்வர் என்றார்.

2024-ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் நீங்கள் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கப்படுவீர்களா என செய்தியாளர்கள் கேட்டதற்கு எனக்கு முன்பாக பிரதமர் வேட்பாளராக 15 மூத்த தலைவர்கள் உள்ளனர். அப்படி அறிவிப்பு வர வாய்ப்பில்லை. நடந்து முடிந்த 5 மாநில சட்டசபை தேர்தல்களில் பா.ஜ.வுக்கு சாதகமான முடிவு வரும் என்றார்.


Advertisement


வாசகர் கருத்து (40)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-டிச-201815:25:55 IST Report Abuse
முக்கண் மைந்தன் "India Shining" அப்டீன்னு இவுனுங்க விட்ட அலப்பற சத்தந்தான் நெனெவுக்கு வருது... இதுல 2024 லப்பத்தி சவுண்டு விட்றானுங்க... ம்ம்ம்...., நடத்துங்கடா....
Rate this:
Share this comment
Cancel
முக்கண் மைந்தன் - Mamzar, Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
09-டிச-201814:07:05 IST Report Abuse
முக்கண் மைந்தன் ராகுல்ஜியை announce பண்ண நீயி யாரு...?🤔 அதெ சனங்க நாங்க பாத்துக்குவோம்.... May 2019 அவர்ட்ட பொறுப்புங்கள ஒழுங்கா handover பண்றத மட்டும் கவனி நீயி...
Rate this:
Share this comment
Tamil Selvan - Chennai,இந்தியா
09-டிச-201814:56:19 IST Report Abuse
Tamil Selvan, நினைப்புதான் பிழைப்பை கெடுக்கும்....
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
09-டிச-201813:40:36 IST Report Abuse
J.Isaac நாம் நினைப்பது பேசுவது எல்லாம் நடப்பதற்கு நாம் இறைவன் அல்லவே .
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
09-டிச-201814:35:31 IST Report Abuse
சுந்தரம் அந்த தைரியத்துலதானே அந்த இறைவனுக்கே ... லேபிள் ஒட்டி முத்திரை குத்தி அரசியல் ஆக்கி அழகு பார்க்கிறோம்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X