சோனியாவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து| Dinamalar

சோனியாவுக்கு மோடி பிறந்தநாள் வாழ்த்து

Added : டிச 09, 2018 | கருத்துகள் (31)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
மோடி, சோனியா, பிறந்தநாள் வாழ்த்து, டுவிட்டர்

புதுடில்லி : காங்., முன்னாள் தலைவர் சோனியாவுக்கு பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா இன்று தனது 72வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். சோனியாவின் பிறந்த நாளை மதநல்லிணக்க நாளாக காங்.,கொண்டாடுகிறது. கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு காங்., ஏற்பாடு செய்து வருகிறது.

இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில், சோனியாவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் ஆரோக்கியமான உடல்நலத்துடன் நீண்ட காலம் வாழ வாழ்த்துகிறேன் என குறிப்பிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Baliah Seer - Chennai,இந்தியா
09-டிச-201819:48:02 IST Report Abuse
S.Baliah Seer பிரதமர் மோடி சோனியாகாந்தி அவர்களை நேரில் சந்தித்து வாழ்த்துக்கூறாத நிலையில் சம்பந்தமே இல்லாமல் இருவர் போட்டோக்களையும் இணைத்துப்போடுவானேன்?
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-டிச-201816:48:24 IST Report Abuse
Natarajan Ramanathan புகழ் சார்...நான் மிகவும் நாகரீகமாக நடந்து கொண்டவன். அநாகரீக வார்த்தை ஒன்றுகூட எனது வாயில், எழுத்தில் வராது. ஆனால் திராவிஷம் என்னை மாற்றிவிட்டது. இப்போதும் ஈவேரா, தீயசக்தி இருவரை தவிர மற்றவர்களை திட்டுவது பிடிக்காது. (இந்த இருவர் தான் நாட்டை கெடுத்த நயவஞ்சகர்கள்)
Rate this:
Share this comment
uthappa - san jose,யூ.எஸ்.ஏ
09-டிச-201821:53:10 IST Report Abuse
uthappaஉண்மை.அந்த இருவரும் தங்களின் சுயநலத்திற்காக, தமிழகத்தை அழித்து விட்டார்கள்.தமிழன் இல்லாதவனும் , இந்திய மக்களை மத மாற்றம் செய்யும் கும்பலும் , இவர்களை தூபம் விட்டு வளர்த்தனர்.மாபெரும் துரோகம் தமிழர்களுக்கு என்பது தெரியாமலே அவர்களின் சூழ்ச்சிக்கு பலியானவர்கள் அந்த இரண்டு பெரிசும்.இன்றும் அவர்களின் கடவுள் மறுப்பு கொள்கையை கடை பிடிப்பவர்கள் சொற்பம், ஆனால் இன வெறியும், ஜாதி பொறாமையும் கொழுந்து விட்டு எரிய செய்து விட்டனர்.இதில் குளிர் காய கேரளத்து மக்களும், தெலுங்கரும் சேர்ந்து கொண்டு விட்டனர்.மக்கள் விழித்து கொள்ள இன்னும் நூறு ஆண்டுகள் கூட ஆகலாம்.குறையே சொல்ல முடியாத தலைவர்களை கூட அவர்களின் ஜாதி பார்த்து குறைக்கும் கூட்டம் தமிழகத்தில் பெருத்து விட்டது....
Rate this:
Share this comment
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
09-டிச-201815:56:59 IST Report Abuse
Natarajan Ramanathan நான் தீயசக்தியின் பிறந்த நாளான ஜுன் மூன்று அன்று எனது வீட்டருகே கூடியிருந்த ஹிந்து விரோத ஓசிபிரியாணி கட்சியினர் சிலரிடம், உங்கள் தந்தையின் பிறந்தநாள் தெரியுமா என்று கேட்டேன்......ஒருவருக்குகூடத் தெரியவில்லை. (ஜெயா பிறந்தநாளின் போதும் இதே கேள்வி.....இதே பதில்)
Rate this:
Share this comment
தமிழ்வேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
09-டிச-201823:38:38 IST Report Abuse
தமிழ்வேல் அவரவர் பிறந்தநாளையே சில வருடங்களாகத்தான் மேற்கத்திய கேக், பார்ட்டி மோகத்தில் ஞாபகம் வைத்துக் கொள்கின்றனர். பலருக்கு இன்னும் தெரியாது. (தேவைப் படவில்லை = தெரியவில்லை)...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X