அ.தி.மு.க.,வில் 100 பேர் இணைந்தனர்| Dinamalar

இந்தியா

அ.தி.மு.க.,வில் 100 பேர் இணைந்தனர்

Added : மார் 31, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி : நெல்லித்தோப்பு தொகுதியைச் சேர்ந்த 100 தி.மு.க., வினர் அ.தி.மு.க., வில் இணைந்தனர். நெல்லித்தோப்பு தொகுதி அருள் படையாட்சி வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளைச் சேர்ந்த தி.மு.க.,வினர் 100 பேர் பெர்னோ தலைமையில் லெனின் வீதியில் அ.தி.மு.க., தலைமை அலுவலகத்திற்கு நேற்று ஊர்வலமாக வந்தனர். அங்கு ஓம் சக்தி சேகர் எம்.எல்.ஏ., தலைமையில் அ.தி.மு.க., வில் இணைந்தனர். நெல்லித்தோப்பு தொகுதி செயலாளர் அன்பழகன் உடையார், வார்டு செயலாளர் சங்கர், வக்கீல் கணேஷ் மற்றும் அ.தி.மு.க., நிர்வாகிகள் உடனிறருந்தனர்.



Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை