திருச்சி மேயர் தே.மு.தி.க., வேட்பாளர் சித்ரா | திருச்சி மேயர் தே.மு.தி.க., வேட்பாளர் சித்ரா| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

திருச்சி மேயர் தே.மு.தி.க., வேட்பாளர் சித்ரா

Added : அக் 06, 2011 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: திருச்சி மாநகராட்சி மேயர் பதவிக்கு தே.மு.தி.க., சார்பில் சித்ரா விஜயகுமார் போட்டியிடுவார் என அக்கட்சியின் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார். சித்ரா தே.மு.தி.க., மாநகர் மாவட்ட மகளிர் அணி இணைச்செயலாளராக உள்ளார்.


Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
rajasji - chennai,இந்தியா
06-அக்-201116:18:39 IST Report Abuse
rajasji ஆமை ஒன்று ஊர்ந்து வருது ஓட்டப் பந்தயத்திற்கு ! அதன் மீது பெட் கட்டுறான் சில குருட்டுத் தமிழன் ! பட்டத்து யானை ஒன்று ஆடி வந்தது ! அது தேர்தல் களத்தில் அலங்காரத்துடன் பவனி வந்தது ! அதன் காலில் பட்டு ஆமை நசுங்கிப்போனது !......hehehe ....அடங்காத ஆமை நசுங்கி சட்டினியாய்ப் போனது !!! @ rajasji
Rate this:
Share this comment
s.maria alphonse pandian - mettur,இந்தியா
06-அக்-201117:37:28 IST Report Abuse
s.maria alphonse pandianஆமை வென்றதாக கூட கதை உள்ளது.......
Rate this:
Share this comment
saravanan - Dares Salaam,தான்சானியா
06-அக்-201118:49:58 IST Report Abuse
saravananயானை காதில் எறும்பு போன கதை கூட உள்ளது....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X