KOVAI DAY | 27. முதல் பெண்கள் பள்ளி| Dinamalar

27. முதல் பெண்கள் பள்ளி

Added : நவ 26, 2011
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

இன்றைய கோவையில் பெண்களுக்குதான் அதிக பள்ளிகள்; 1832 லேயே பெண்களுக்கென கோவை உப்பிலிபாளையத்தில் முதல் பள்ளி உருவாகிவிட்டது. அப்போதைய கலெக்டர் சல்லிவனும், ஆடிஸ் பாதிரியாரும் சேர்ந்து இப்பள்ளியைத் துவக்கினர். 1951ல் இப்பள்ளி "மாதர் கல்வி நிலையம்' என பெயர் மாற்றம் செய்யப்பட்டது.
1983ல் தென்னிந்திய திருச்சபை, இப்பள்ளியின் நிர்வாகத்தை ஏற்றுக் கொண்டது. அதன் பின்னர் இப்பள்ளி "சி.எஸ்.ஐ. பெண்கள் மேல்நிலைப்பள்ளி' ஆக மாறியது. இப்பள்ளியின் 175வது ஆண்டு விழா, 2007ல் கொண்டாடப்பட்டது. பள்ளியை துவக்கிய ஆடிஸ் பாதிரியாரின் நினைவாக, இன்றும் இப்பள்ளியில் "ஆடிஸ் பிளாக்' என்ற தனி கட்டடம் உள்ளது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை