கோவையில் நவீன தமிழ் படைப்பிலக்கிய சிந்தனையை வளக்கும் நோக்கத்தோடு கவிஞர் முத்தமிழ் விரும்பி, மீனாட்சிசுந்தம் ஆகியோர் இணைந்து "நெருஞ்சி இலக்கிய முற்றம்' என்ற இலக்கிய அமைப்பை நடத்தினர்.
லண்டனில் வசித்து வரும் எழுத்தாளர், யமுனா ராஜேந்திரன், இலங்கை எழுத்தாளர் எஸ்.பொன்னுச்சாமி, பிரேம் ரமேஷ், சுப்ரபாரதி மணியன், இந்திரன், சூத்திரதாரி உள்ளிட்ட 60க்கும் மேற்பட்ட நவீன இலக்கிய படைப்பாளர்கள் பங்கேற்றுப் பேசினர்.
இந்த அமைப்பில் மூலம் கோவையில் நவீன படைப்பிலக்கியம் துளிர் விட ஆரம்பித்தது. இதன் மூலம் பல இளம் கவிஞர்களும், எழுத்தாளர்களும் உருவாகினர். தொடர்ந்து இயங்கி வந்த இந்த அமைப்பு இடையில் நின்று போனது. இதன் தாக்கத்தில் எழுதத் துவங்கிய இளவேனில், இளஞ்சேரல் உள்ளிட்ட பலர், இப்போது "இலக்கிய சந்திப்பு' என்ற பெயரில் புதிய இலக்கிய அமைப்பை துவங்கி நடத்தி வருகின்றனர்.
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.