Kalvimalar | என்.ஐ.டி.யில் எம்.சி.ஏ., படிக்க ஆசையா?| Dinamalar

என்.ஐ.டி.யில் எம்.சி.ஏ., படிக்க ஆசையா?

Added : மே 03, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

நாட்டில் உள்ளநேஷனல்இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (என்.ஐ.டி.,) கல்வி நிறுவனங்களில் எம்.சி.ஏ., படிப்பில் சேர்வதற்கு நுழைவுத்தேர்வு (NIMCET 2012) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இத்தேர்வில் வெற்றி பெறுவதன் மூலம் திருச்சி, கோழிக்கோடு, அலகாபாத், போபால், வாராங்கல், ராய்ப்பூர், அகர்தலா, துர்காபூர், ஜாம்ஷெட்பூர், குர்ஷேத்ரா, சூரத்கல் ஆகிய என்.ஐ.டி., கல்வி நிறுவனங் களில் எம்.சி.ஏ., படிப்புகளுக்கு விண்ணப் பிக்கலாம். பி.எஸ்சி., படிப்பில் (குறைந்தது ஒரு கணிதப்பாடம்) 60 சதவீத மதிப்பெண் களுடன் தேர்ச்சி பெற்றவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள். விண்ணப்பிக்க கடைசி நாள் ஏப்ரல் 16.
மேலும் விவரங்களுக்கு:
www.nimcet2012.nitw.ac.in


Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X