Chain Snatching | பெண்ணிடம் செயின் பறிப்பு; வழிப்பறி செய்த வாலிபர் தப்பியோடினார்| Dinamalar

பெண்ணிடம் செயின் பறிப்பு; வழிப்பறி செய்த வாலிபர் தப்பியோடினார்

Added : ஜூன் 02, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எழும்பூர்: எழும்பூர் ரயில் நிலைய நுழைவாசலில், மதுரையைச் சேர்ந்த அன்பில் பொன்மொழி, நேற்று முன்தினம் இரவு நின்றிருந்தார். அவரது அருகில் நடந்து வந்த வாலிபர், அப்பெண்ணின் கழுத்தில் இருந்த, 16 சவரன் செயினை பறித்தார். அருகே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனத்தில் தப்பியோடினார். சம்பவம் குறித்து எழும்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.
இச்சம்பவம் நடந்த ஒரு மணி நேர இடைவெளியில், நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகே இ.எஸ்.ஐ., மருத்துவமனை ஊழியரான சாந்தியிடம், ஆறு சவரன் செயினை மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர். ஐஸ் அவுஸ் பகுதியில் நடந்து சென்ற பெண்ணி-டம் ஆறு சவரன், அண்ணா சாலையில் நடந்து சென்ற குழந்தை என்ற பெண்ணிடம், ஆறு சவரன் செயினை இருசக்கர வாகனத்தில் சென்ற மர்ம நபர்கள் பறித்துச் சென்றனர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை