210 schools are Centum | 210 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி| Dinamalar

210 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி

Added : ஜூன் 05, 2012

210 கோவை:பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில்,கோவை, பொள்ளாச்சி உள்ளடக்கிய வருவாய் மாவட்டத்தில், 210 பள்ளிகள் நூறு சதவீத தேர்ச்சி பெற்றுள்ளன.பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு முடிவு நேற்று முன்தினம் வெளியானது. கோவை, பொள் ளாச்சி உள்ளடக்கிய வருவாய் மாவட்டத்தில் 482 பள்ளிகள் செயல்படுகின்றன. 47,361 மாண வர்கள் தேர்வு எழுதினர்; 42,727 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இரண்டு அரசு பள்ளிகள், இரண்டு மாநகராட்சி பள்ளிகள், ஒரு சிறப்பு பள்ளி, 10 அரசு உதவி பெறும் பள்ளிகள், ஐந்து சுயநிதி பள்ளிகள், 187 மெட்ரிக் பள்ளிகள் மற்றும் மூன்று ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் என, மொத்தம் 210 பள்ளிகள் நூறு சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளன.
அரசு பள்ளிகள்
1.அரசு மேல்நிலைப்பள்ளி, ஆண்டிப்பாளையம்.
2.அரசு மேல்நிலைப்பள்ளி, பரளி.
மாநகராட்சி பள்ளிகள்
3.மாநகராட்சி அரசு பெண்கள் உயர் நிலைப்பள்ளி, புலியகுளம்.
4, மாநகராட்சி அரசு உயர் நிலைப்பள்ளி, அனுப்பர்பாளையம்.
சிறப்பு பள்ளி
5. ஆர்.சி.எஸ்., காது கேளாதோர் பள்ளி,கோவை.
அரசு உதவி பெறும் பள்ளிகள்
6. எஸ்.ஆர்.கே.எம்.வி., எஸ்.எஸ்., மேல்நிலைப்பள்ளி, பி.என்.,பாளையம்.
7. ஸ்ரீ.கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை.
8. வி.எல்.பி.,ஜானகியம்மாள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோவைப்புதூர்.
9. டி.என்.ஜி.ஆர்., எம்.எம். எல்., மேல்நிலைப்பள்ளி, வரதராஜபுரம்.
10. எஸ்.ஆர்.கே.எம்.வி., உயர் நிலைப்பள்ளி, பெரியநாயக்கன்பாளையம்.
11. என்.ஜி.ஆர்.ஏ., உயர் நிலைப்பள்ளி, வெள்ளலூர்.
12.கே.ஜி., பெண்கள் மேல்நிலைப்பள்ளி, அன்னூர்
13. ரோசரி பெண்கள் உயர் நிலைப்பள்ளி, மேட்டுப்பாளையம்.
14. கதிரி மில்ஸ் மேல்நிலைப்பள்ளி, ஓடர்பாளையம்.
15.பழனியம்மாள் மேல்நிலைப்பள்ளி, காளியாபுரம்.
அரசு உதவி பெறாத பள்ளிகள் (சுயநிதி)
16.ஜெய்சி மேல்நிலைப்பள்ளி,இடையர்பாளையம், கோவை.
17.குருகுலம் உயர்நிலைப்பள்ளி, கோவைபுதூர்.
18.பி.எஸ்.ஜி., உயர்நிலை பள்ளி, வேடபட்டி.
19.கே.ஜி., ஓரல் பள்ளி(காதுகேளாதோர் பள்ளி).
20. கே.கே., வித்யாலயா உயர் நிலைப்பள்ளி, காடுவெட்டிபாளையம்.
மெட்ரிக் பள்ளிகள்
21. ஏ.எல்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, புலியகுளம், கோவை.
22. ஆர்.வி.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,ரெட்டியாரூர்.
23. அல்வேர்னியா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம் கோவை.
24. அவிலா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேலாண்டிபாளையம்.
25. ஸ்ரீ விக்னேஷ்வரர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சங்கலகுருகுலம்.
26. பாரதி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கோவை.
27. சி.எம்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கணபதி, கோவை.
28. சேக்ரெட் ஹார்ட் மெட்ரிக் பள்ளி, வால்பாறை.
29. கார்மல் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம், கோவை.
30. ஜி.ஆர்.ஜி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பீளமேடு, கோவை.
31. பி.வி.எம்., மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பொள்ளாச்சி.
32. ஐ.ஹெச்., ஆப் மேரி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
33. விஸ்வதீப்தி மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பொள்ளாச்சி.
34. ஆக்ஸ்போர்டு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆனைமலை.
35. பி.ஆர்., சித்தா என்.எம். எம்.எஸ்., சித்தாபுதூர், கோவை.
36. ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலய மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
37. பியூலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வால்பாறை.
38. புனித ஜோசப்ஸ் மெட்ரிக் பள்ளி, கோவை.
39. எஸ்.சி., மெட்ரிக் பள்ளி, செங்குட்டைபாளையம்.
40. கே.எஸ்.என்., ஜி.என்., மெட்ரிக்பள்ளி, ராமநாதபுரம்.
41. வி.எல்.பி., ஜானகியம்மாள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவைபுதூர்.
42. பி.வி., பகவான் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்., புரம்.
43. எஸ்.பி.ஓ.ஏ., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
44. பி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொள்ளாச்சி.
45. ஆரோக்கிய மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பொள் ளாச்சி.
46. ஏ.பி.சி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பீளமேடு.
47. எப். ஹெச்., ஏ.சி.ஒய்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வேட்டைக்காரன் புதூர்.
48. ஸ்ரீ ஜெ.எஸ். வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிங்கநல்லூர்.
49. விவேக் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு.
50. ஸ்ரீ விஸ்வேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
51. செண்பகம் மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, பொள்ளாச்சி.
52. ஸ்ரீ விஸ்வேஸ்வரா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சுந்தராபுரம்.
53. சிவாலிக் மெட்ரிக்பள்ளி, பொள்ளாச்சி.
54. ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
55. ஜி.கே.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியநாயக்கன்பாளையம்.
56. கேசவ் வித்யா மந்திர் மெட்ரிக் பள்ளி, பொள்ளாச்சி.
57. வித்யா விகாசினி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, துடியலூர்.
58. முத்துசாமி கவுண்டர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, மண்ணூர்.
59. ஸ்ரீ கிருஷ்ண வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, டி.புதூர்.
60. நிர்மலா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
61. சில்வர் பெல் மெட்ரிக்பள்ளி, ரங்கசமுத்திரம்.
62. அத்வைத் ஜி.என்.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
63. விவேக் வித்யா மெட்ரிக்பள்ளி, குஞ்சிப்பாளையம்.
64. ஸ்ரீ சக்தி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, செட்டிப்பாளையம்.
65. லிசிக்ஸ்(ஃஐகுஐஉக்ஙீ) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
66. ஸ்ரீ ஏ.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம்.
67. எஸ்.எல்., வித்யாபவன் மெட்ரிக்பள்ளி, மீனாட்சிபுரம்.
68. எஸ்.வி.வி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பி.சி., பாளையம்.
69. ஜி.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
70. சுவஸ்திக் மெட்ரிக்பள்ளி, நெகமம்.
71. விமல் ஜோதி கான்வென்ட் மெட்ரிக்பள்ளி எஸ்.பட்டி.
72. கே.சி.பி., வித்யா மெட்ரிக்பள்ளி, பொள்ளாச்சி.
73. பாரத் வித்யா நிகேதன் மெட்ரிக்பள்ளி, பொள்ளாச்சி.
74. ஹரி ஓம் மெட்ரிக்பள்ளி, என்.ஜி.ஜி.ஓ., காலனி, கோவை.
75. ஸ்ரீ லதாங்கி வி.எம். மெட்ரிக்பள்ளி, பொள்ளாச்சி.
76. எல்.ஜி.,எம்பிளாய் வெல்பர் ட்ரஸ்ட்,மெட்ரிக்மேல்நிலைப் பள்ளி, வெள்ளலூர்.
77. நாச்சியார் வித்யாலயா மெட்ரிக்பள்ளி, பொள்ளாச்சி.
78. பண்டிட் நேரு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குறிச்சி, கோவை.
79. கந்தசாமி மெட்ரிக்பள்ளி, கணபதிபாளையம்.
80. அட்சயா அகடாமி மெட்ரிக்பள்ளி, எஸ்.பாளையம்.
81. கே.எம்.ஜி. மெட்ரிக்பள்ளி, வி. காளியாபுரம்.
82. புனித ஜான்போஸ்கோ மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, கோவை.
83. சாந்தி மெட்ரிக்பள்ளி, ஜோதிநகர், பொள்ளாச்சி.
84. இன்பன்ட் ஜீசஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சங்கனூர், கோவை.
85. விக்னேஷ்வர் வித்யா மந்திர் மெட்ரிக்பள்ளி, சிருக்காலண்டை.
86. ஜி. ராமசாமி நாயுடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
87. கிட்ஸ் பார்க் மெட்ரிக்மேல்நிலைப்பள்ளி, கிணத்துக்கடவு.
88. சுகுணா ரிப் வி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
89. அனன்யா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அங்காலகுறிச்சி.
90. சாந்தி நிகேதன் மெட்ரிக்பள்ளி, பொள்ளாச்சி.
91. சி.ஆர்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர், கோவை.
92. எஸ்.ஏ.வி.ஏ.எம்.எம்., பள்ளி, சூ@ளஸ்வரன்பட்டி.
93. நேஷனல் மாடல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பீள மேடு.
94. ருக்மணி கண்ணன் வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவைப்புதூர்.
95. வாசவி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
96. லாரல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கவுண்டம்பாளையம்.
97. ஜி.எஸ்.ஆர்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பெரியநாயக்கன்பாளையம்.
98. ஸ்ரீ தர்மா சாஸ்தா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, விளாங்குறிச்சி.
99. எஸ்.இ.எஸ்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கணபதி, கோவை.
100. புனித ஜோசப் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதூர், கோவை.
101. ஸ்ரீ பி.கே., வித்யா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஆர்.எஸ்., புரம்.
102. பி.எம்.ஜி.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கால் மண்டபம்.
103. இவாஞ்சலின் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
104. காருண்யா ரெசிடென்சியல் இன்டர்நேசனல் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
105. எம்.ஜி.எம்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.பாளையம் கோவை.
106.ஆக்ஸ் போர்டு மெட்ரிக் பள்ளி, உப்பிலிப்பாளையம், கோவை.
107. சாவரா வித்யாபவன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
108. வித்யா நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
109 கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.ஐ. எச்.எஸ். காலனி, கோவை.
110. நிர்மலா மாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குனியமுத்தூர்.
111. சரஸ்வதி ஆர்., வித்யாலயா, கோவை.
112. பிரசன்டேசன் கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, எஸ்.புரம்.
113. ஜாய் மெட்ரிக் பள்ளி, பீளமேடு.
114. சரன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
115. விவேகாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கோவை.
116. நாகினி வித்யாலயா மெட்ரிக் பள்ளி, கே.என் பாளையம்கோவை.
117. எல்லப்பா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, குனியமுத்தூர்.
118. டாக்டர். வி.ஜி. எஸ். என்., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ஒத்தக்கால் மண்டபம்.
119. புனித அந்தோனிஸ் மெட்ரிக் பள்ளி, கணேசபுரம்.
120. எஸ்.என்.எம்., மெட்ரிக் பள்ளி, சாயிபாபா மிஷன் கோவை.
121. ஜி.ஆர்.டி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, அவினாசி ரோடு, கோவை.
122. ஸ்ரீ ராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, வி.எம். பி., கோவை.
123. பிஷப் பிரான்சிஸ் மெட்ரிக் பள்ளி, கோவை.
124. குமாரசாமி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, கணபதி, கோவை.
125. மில்டன் மெட்ரிக்பள்ளி, செல்வபுரம்.
126.சவுத் இந்தியா பாப்டிஸ்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி,வீரபாண்டி.
127. பி.அம்மன் மெட்ரிக் பள்ளி, வெள்ளானைபட்டி.
128. விவேகம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, பிரஸ் காலனி, கோவை.
129. ஸ்ரீ ரங்கநாதர்மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, கே.பளையம்.
130. சந்திரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சிவில் ஏரோட்ரோம், கோவை.
131. இந்துஸ்தான்மெட்ரிக் மேல் நிலைப்பள்ளி, அவிநாசி ரோடு, கோவை.
132. ரூபி மெட்ரிக்மேல் நிலைப்பள்ளி, சரவணம்பட்டி, கோவை.
133. டி.கே.எஸ்.,மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, சின்னவேடம்பட்டி.
134. சின்மயா வித்யாலயா மெட்ரிக்பள்ளி, கோவை.
135.ஸ்ரீ எஸ்.ஆர்.பி.பி., செட் எஸ்.பி., மெட்ரிக் பள்ளி, ஆர்.எஸ்.புரம்.
136. எம்.ஜே., வின்சென்ட் மெட்ரிக் பள்ளி, பீளமேடு.
137. கே.ஆர்.ஏ., மெட்ரிக் பள்ளி, வரதராஜபுரம்.
138. ஹோலி பேமிலி கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, உக்கடம்.
139. டிரினிட்டி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, ராமநாதபுரம்.
140. அன்னை வேளாங்கன்னி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி,கோவை.
141. சிருஸ்தி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, செல்வபுரம்.
142. ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவைப்புதூர்.
143. அங்கப்பா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை.
144. ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை.
145. என்.எம்., மெட்ரிக் பள்ளி, கோவை.
146. சங்கமம் மெட்ரிக் பள்ளி, ரத்தினபுரி.
147. டாக்டர். பி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சின்னதாடாகம்.
148. அமிர்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, எட்டிமடை.
149. அமிர்தா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நல்லாம்பாளையம்.
150. கீதாஞ்சலி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, பீளமேடு.
151. ஏ.வி.பி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
152. கஸ்தூரி மெட்ரிக் பள்ளி, கோவை.
153. கே.வி., மெட்ரிக் பள்ளி, குரும்பபாளையம், கோவை.
154. கே.ஜி., பப்ளிக் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கோவை.
155. இன்பான்ட் ஜீசஸ் கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
156. நிர்மலா மாதா கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, வெள்ளலூர்.
157. கிரகாம் ஸ்டேன்ஸ் மெட்ரிக் பள்ளி.
158. ஸ்ரீ விஷ்ணு வித்யாலயா மெட்ரிக் பள்ளி.
159. ஸ்ரீ கிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
160. பிரீமியர் வித்ய விகாஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
161. கிரெசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
162. மியூஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, போத்தனூர்.
163. வி.சி.வி., சிஷூ வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
164. காமராஜர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, டாடாபாத்.
165. பாரதிய வித்யா பவன், அஜ்ஜனூர் கோவை.
166. ஸ்ரீ சவுடேஸ்வரி வித்யாலயா மந்திர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
167. கிரீன் கார்டன் மெட்ரிக் பள்ளி, குறிச்சி.
168. ஏ.ஆர்.சி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கருமத்தம்பட்டி.
169. மெட்ரோ மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்.
170. விஜயலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிறுமுகை.
171. எஸ்.ஆர்.எஸ்.ஐ., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காரமடை.
172. கே.ஜி., மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அன்னூர்.
173. சுவாமி விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அன்னூர்.
174. ஹோலி ஏஞ்சல்ஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்.
175. அம்பாள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, சிறுமுகை.
176. ஸ்ரீ அகிலா வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, அன்னூர்.
177. கலைமகள் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
178. கேர்வெல் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்.
179. கொங்குவேளாளர் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காளப்பட்டி.
180. எஸ்.வி.ஜி.வி., மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி, காரமடை.
181. ரோஸ் கார்டன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்.
182. எஸ்.ஜோதி நிகேதன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கல்லார்.
183. வி. கல்வி நிலையம் மெட்ரிக் பள்ளி.
184. ஸ்ரீ தயானந்தபுரி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
185. ஜி.ஆர்.டி. சி.பி.எப்., மெட்ரிக் பள்ளி, நீலம்பூர்.
186. எல்.இ.எப்., கிறிஸ்டியன் மெட்ரிக் பள்ளி, மேட்டுப்பாளையம்.
187. கே.கே. வித்யாலயா மெட்ரிக் பள்ளி, காடுவெட்டிபாளையம்.
188. கே.எம்.எம்., மெட்ரிக் பள்ளி, இருகூர்.
189. வெங்கட்ராஜ் மெட்ரிக் பள்ளி.
190. மைக்கேல் ஜாப் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ராவத்தூர்.
191. சரஸ்வதி வித்யாலயா மெட்ரிக் பள்ளி.
192. புனித மரியன்னை கான்வென்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி.
193. புனித வளனார் மெட்ரிக் பள்ளி.
194. ஸ்ரீ காமாட்சி அம்மன் மெட்ரிக் பள்ளி.
195. மடோனா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, மேட்டுப்பாளையம்.
196. எஸ்.சுகபிரம்மா எம்.வி., மெட்ரிக் பள்ளி.
197. கேபீஸ் (ஓச்தூணீஞுஞுதூண்) மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, காரமடை.
198. நேஷனல் மெட்ரிக் பள்ளி, மேட்டுப்பாளையம்.
199. வித்யா விகாஸ் மெட்ரிக் மேல்நிøப் பள்ளி, காரமடை.
200. ராசகொண்டலார் மெட்ரிக் பள்ளி, பாப்பநாயக்கன்பாளையம்.
201. ஆர்.ஜெ., மெட்ரிக் பள்ளி, விளாங்குறிச்சி.
202. பி.எம்.ஏ., மெட்ரிக் பள்ளி, கவுண்டம்பாளையம்.
203. சேது வித்யாலயா மெட்ரிக் பள்ளி.
204. தாய்லட்சுமி மெட்ரிக் பள்ளி, துடியலூர்.
205. கோவை மருதமலை மெட்ரிக் பள்ளி, சூலூர்.
206. ஸ்ரீ நாராயணா மிஷன் மெட்ரிக் பள்ளி.
207. ஸ்ரீ சத்குரு மெட்ரிக் பள்ளி, தீத்திபாளையம்.
ஆங்கிலோ இந்தியன்பள்ளிகள்
208. ஸ்டேன்ஸ் மேல்நிலைப்பள்ளி, கோவை.
209. புனித பிரான்சிஸ் பெண்கள் பள்ளி.
210. ரயில்வே மிக்ஸ்டு பள்ளி, போத்தனூர்.


Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X