district news | மாநில டி-20 கிரிக்கெட் போட்டி வரும் 17ம் தேதி வீரர்கள் தேர்வு| Dinamalar

மாநில டி-20 கிரிக்கெட் போட்டி வரும் 17ம் தேதி வீரர்கள் தேர்வு

Added : ஜூன் 14, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை: சென்னை ஹாரிங்டன் கிரிக்கெட் அகடமி சார்பில், 16 வயதிற்குட்பட்டோருக்கான மாநில அளவிலான, டி-20, ரவுண்ட் ராபின் லீக் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

இந்த போட்டிகள் சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் வரும் ஜூன் 23, 24, 30 மற்றும் ஜூலை 1 ஆகிய தேதிகளில், நடைபெற உள்ளது. 11ம் வகுப்பிற்குள் படித்துள்ள மாணவர்கள் இதில் விளையாடலாம். போட்டியில், பங்கு பெற விரும்புவோர் வரும் 17ம் தேதி, ஞாயிற்றுக் கிழமை காலை 7 மணிக்கு, சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள சேக்ரட்ஹார்ட் பள்ளி மைதானத்தில் நடைபெறும் தேர்வில் கலந்து கொள்ள வேண்டும். விவரங்கள் தேவைப்படுவோர், தலைமை பயிற்சியாளர் ஹாரிங்டனை 94440 12725 என்ற அலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை