DISTRICT NEWS | அரசு பள்ளிகள் தரம் உயர்வு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அரசு பள்ளிகள் தரம் உயர்வு

Added : ஜூன் 18, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:கமுதி கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, சத்திரக்குடி காமன்கோட்டை அரசு உயர்நிலைப்பள்ளி, பாம்பன் அரசு உயர்நிலைப்பள்ளி ஆகியவை இந்தாண்டு முதல் மேல்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தி அரசு உத்தரவிட்டுள்ளது. இதன்படி இந்த மூன்று பள்ளிகளிலும் இந்தாண்டு முதல் பிளஸ் 1ல் மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை