DISTRICT NEWS | ராமநாதபுரத்தில் தீ 7 குடிசைகள் சாம்பல்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ராமநாதபுரத்தில் தீ 7 குடிசைகள் சாம்பல்

Added : ஜூன் 18, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ராமநாதபுரம்:ராமநாதபுரம் பசும்பொன்நகரில் ஏற்பட்ட தீ விபத்தில் ஏழு குடிசைகள் சாம்பலாகின.பசும்பொன்நகரில் நேற்று காலை காற்றின்வேகத்தில் திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் பூவலிங்கம், லட்சுமி உட்பட ஏழு பேரின் குடிசைகள் சாம்பலாகின. ராமநாதபுரம் தீயணைப்பு கோட்ட அலுவலர் கருணாகரன் தலைமையில் தீயணைப்பு அதிகாரி சாமிராஜ் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். ராமநாதபுரம் தாசில்தார் அன்புநாதன், பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி வழங்கினார். பாரதிநகரில் டாஸ்மாக் கடை அருகே இருந்த கிட்டங்கி தீபிடித்து டேபிள் சேர்கள் சேதமடைந்தன.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை