DISTRICT NEWS | மணல் திருட்டை தடுக்க மனு | Dinamalar
Advertisement
மணல் திருட்டை தடுக்க மனு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

ராமநாதபுரம்:கடலாடி சமத்துவபுரம் அருகே அரசு அனுமதியுடன் மணல் குவாரி செயல்பட்டு வருகிறது. குவாரி அருகே திடீரென அனுமதியின்றி காளவாசல் பணிக்காக திருட்டுத்தனமாக சவடு மண் அள்ளப்பட்டு வருகிறது. 10 ஆடி ஆழம் வரை மண் தோண்டப்படுவதால், நிலத்தடி நீர் உவர்ப்பாக மாறிவிட்டது.இதனால், நீர் ஆதாரம் பாதித்துள்ளது. மண் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், என கடலாடி, ஆப்பனூர், சாயல்குடி பகுதியை சேர்ந்த மக்கள், ஊர் தலைவர் ஆறுமுகவேலு உடன் கலெக்டரிடம் மனு கொடுத்தனர். கலெக்டர் நந்தகுமார், " நடவடிக்கை எடுக்கப்படும்' உறுதி அளித்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 28,2016

செப்டம்பர் 28,2016

செப்டம்பர் 28,2016