kakkan's 105 birthday : vasan, gnanadesikan participated | கக்கன் 105 வது பிறந்த தின விழா : வாசன் , ஞானதேசிகன் கலந்து கொண்டனர்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

கக்கன் 105 வது பிறந்த தின விழா : வாசன் , ஞானதேசிகன் கலந்து கொண்டனர்

Added : ஜூன் 18, 2012 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
கக்கன் 105 வது  பிறந்த தின விழா : வாசன் , ஞானதேசிகன் கலந்து கொண்டனர்

சென்னை : முன்னாள் உள்துறை அமைச்சர் கக்கனின் 105 வது பிறந்ததின விழா நேற்று சத்தியமூர்த்திபவனில் நடந்தது. அவரது உருவப்படத்திற்கு மத்திய அமைச்சர் வாசன், தமிழக காங்கிரஸ் தலைவர் ஞானதேசிகன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்ச்சியில் முன்னாள் தலைவர்கள் இளங்கோவன், கிருஷ்ணசாமி மற்றும் பீட்டர் அல்போன்ஸ், பாரமலை, யசோதா, தமிழ்ச்செல்வன் உட்பட பலர் கலந்து கொண்டனர். தமிழக காங்கிரஸ் வர்த்தகப் பிரிவு அலுவலகத்தில், கக்கன் உருவப்படத்திற்கு வசந்தகுமார் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bebeto - Michigan,யூ.எஸ்.ஏ
20-ஜூன்-201200:43:44 IST Report Abuse
Bebeto கக்கன் ஊழல் தெரியாதவர். கருணாநிதி ஊழலின் மொத்த உருவம்.///இந்த கருணாநிதிக்கு வால் புடிக்கும் இந்த மானம் கேட்ட காங்கிரஸ் காரங்க, கக்கன் விழாவை கொண்டாடுவது அக்கிரமம்.
Rate this:
Share this comment
Cancel
Pannadai Pandian - wuxi,சீனா
19-ஜூன்-201207:40:14 IST Report Abuse
Pannadai Pandian இந்த யசோதா அக்காவ மேக் அப் போட்டு குஷ்பு ரேஞ்சுக்கு இழுத்து விட்டது நம்ம கலைஞர் ஐயாதான். நல்ல பொம்பளைக்கு காசு, சொத்து ஆசை காட்டி கெடுத்து குட்டிச்செவுரு ஆக்கிட்டாரு. கக்கனை பத்தி நம்ம தலை அடித்த கமென்ட்டுக்களை யாராவது தொகுத்து கொடுங்களேன், புண்ணியமா போவும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை