BJP to contest in president election | ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., போட்டி?| Dinamalar
Advertisement
ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., போட்டி?
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் பா.ஜ., போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கலாம் மறுத்து விட்ட நிலையிலும் பா.ஜ., போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும், சங்மா தேர்தலில் போட்டியிட்டால் அவரை ஆதரிப்பது, ஒரு வேளை அவர் விலகும் பட்சத்தில் தேர்தலில் தேசியஜனநாயக கூட்டணி சார்பில் களமிறக்கும் என்றும் பா.ஜ., செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக அங்கிருந்து தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-201216:38:02 IST Report Abuse
Pugazh V சு. சாமியை முதலில் மாயாவதி, மாதவன் நாயர், ஏ கே அந்தோனி - இவர்களை எதிர்த்து ( கனிமொழி, ராஜா மேல் தொடர்ந்தது போல ) வழக்கு தொடர சொல்லுங்கள். இவர் வந்தால் ஏறுமுகமாம் இந்தியாவிற்கு... நல்ல ஜோக். இவர் வந்தால் தமிழக எம் பிக்கள், தமிழகத்தை சேர்ந்த மத்திய அமைச்சர்களாகக் குறி பார்த்து வழக்கு போட்டுக் கொண்டிருப்பார், பிற மாநிலத்தவரை கண்டுகொள்ளவே மாட்டார்.
Rate this:
Share this comment
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
19-ஜூன்-201214:59:42 IST Report Abuse
Pugazh V ஒரு கத்திரிக்கா விலையை ஒரு ரூபா குறைக்கும் அதிகாரம் கூட இல்லாத ஜனாதிபதி பதவிக்கு யார் வந்தாலும் இந்தியா மறுமலர்ச்சி பெற முடியாது. என்ன ஜனாதிபதி வந்து புதிய மின் உற்பத்தி நிலையங்கள் அமைப்பாரா? அல்லது சூரிய சக்தி மின்சாரம் உற்பத்தி செய்ய ஆணை இடுவாரா அல்லது பெட்ரோல் விலையைக் குறைப்பாரா? சும்மா வாய்க்கு வந்த படி பேசக்கூடாது. நிஜ நிலை உணர்ந்து பேச வேண்டும். ஜனாதிபதியால் நாட்டுக்கோ நாட்டு மக்களுக்கோ ஒன்றும் செய்ய முடியாது. என்ன, கொஞ்சம் படித்த ஆசாமியாக இருந்தால் வெளி நாட்டிற்குப் போகும்போது கொஞ்சம் மரியாதையாக மற்றவர்கள் பார்ப்பார்கள், அவ்வளவே (எப்படியும் ஐ ஏ எஸ் அதிகாரிகள் கஷடப்பட்டு தயாரிக்கும் உரையைத் தான் படிப்பார்கள்)
Rate this:
Share this comment
Cancel
B.J.P. Madhavan - chennai ,இந்தியா
19-ஜூன்-201206:41:32 IST Report Abuse
B.J.P. Madhavan நடைபெறவிருக்கும் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க. சார்பில் யஷ்வந்த் சிங்கா அல்லது டாக்டர் சுப்பிரமணி சாமி ஆகிய இருவரில் ஒருவர் நிறுத்தப்படுவார் என்பது தெளிவாகிறது. இந்த இருவரும் திறமையானவரும், ஊழலற்றவர்களாகவும் உள்ளவர்கள். குடியரசுத் தலைவர் பதவிக்கு பொருத்தமானவர்களும் ஆவார்கள். இந்தியா மறுமலர்ச்சிப் பெற இவர்களில் ஒருவரால் மட்டுமே முடியும் என்பது எனது கருத்து. ப. மாதவன், பா.ஜ.க.
Rate this:
Share this comment
chellapandi - Sivagangai,இந்தியா
19-ஜூன்-201213:57:27 IST Report Abuse
chellapandiசுப்ரமணிய சாமி குடியரசு தலைவராக வந்தால் எதையும் தைரியமாக முடிவு எடுக்க கூடியவர். அவர் வெற்றி பெற்றால் இந்தியாவிற்கு ஏறுமுகம் தான். விரைவில் நல்லதொரு முடிவை எதிர்பார்ப்போம்....
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்