arasiyal news | மார்க்சிஸ்ட் மாஜி எம்.பி., மரணம்| Dinamalar

மார்க்சிஸ்ட் மாஜி எம்.பி., மரணம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், கடந்த 1994ல் ராஜ்ய சபாவுக்குத் தேர்வு செய்யப்பட்டவர், தீபங்கள் முகர்ஜி, 69. மேற்கு வங்கத்தைச் சேர்ந்த இவர், தீவிர தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தார். கடந்த சில மாதங்களாக கடும் வயிற்றுவலி காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவருக்கு புற்றுநோய் பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இவர், நேற்று காலமானார். இவர், திருமணமாகாதவர்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை