Subramanian swamy met sangma | சங்மாவுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு | Dinamalar
Advertisement
சங்மாவுடன் சுப்ரமணிய சாமி சந்திப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுடில்லி: ஜனதா கட்சி தலைவர் சுப்ரமணியசாமி ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சங்மாவை சந்தித்து பேசினார். இந்த சந்திப்புக்கு பின்னர் பேசிய சுப்ரமணிய சாமி, ஜனாதிபதிதேர்தலில் இருந்து கலாம் விலகி விட்டதால், சங்மா, எதிர்கட்சிகளின் ஆதரவு பெற்ற வேட்பாளராக உருவாகி வருகிறார். அவருக்கு அனைவரும் ஆதரவு அளிக்க வேண்டும் என கூறினார். இதனிடையே சுப்ரமணியசாமி, பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதியை சந்தித்து பேசியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (3)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R Parthasarathy - Chennai,இந்தியா
19-ஜூன்-201217:17:01 IST Report Abuse
A R Parthasarathy காங்கிரசின் உள்நோக்கம் கூட பிரணாபை குடியரசு தலைவராக்கி பார்க்கவேண்டும் என்பதில்லை. எதிர்காலத்தில் பிரதமர் பதவிக்கு தடையாக அவர் இருக்கக்கூடாதே என்கின்ற எண்ணம் தான் அவரை ஜனாதிபதி ஆக்கி ஓரம் கட்டி வைக்க நினைக்கிறது. இப்போது, தேர்ந்தெடுத்த உறுபினர்கள் பிரணாபை ஆதரித்தால், அடுத்த நாடாளுமன்ற தேர்தலிலே, காங்கிரசுக்கு அறுதி பெரும்பான்மை கிடைக்காமல் செய்யும் சக்தி இந்திய குடிமக்களிடம் இருக்கிறது என்பதை நினைவில் வைத்துகொள்ளுங்கள்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Ubaidullah Razzaq - al khobar,சவுதி அரேபியா
19-ஜூன்-201209:21:28 IST Report Abuse
Ubaidullah Razzaq ஜனாதிபதி போட்டிக்கு சங்கமா தயார் பாரதிய ஜனதா அதரவயா பரவாயில்லை தேங்க்ஸ் எ லாட்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
19-ஜூன்-201217:09:22 IST Report Abuse
A R Parthasarathyசுப்பிரமணியன் சுவாமி யின் முயற்சி வெற்றி பெற வாழ்த்துகள். அது மட்டுமல்ல. நாடாளு மன்ற உறுப்பினர்களும், சட்ட மன்ற உறுப்பினர்களும், கட்சி கட்டுபாடு என்று பாராமல், மனசாட்சி படி ஓட்டளிக்க வேண்டுகிறேன். இது எதோ ஒரு கட்சிக்கு செய்யும் ஆதரவாக நினைக்காமல், நாட்டிற்கு செய்யும் நல்ல பணியாக நினைத்து சங்மாவை தேர்வு செய்யவேண்டும். சங்மா மீது ஊழல் குற்றச்சாட்டுகள் இல்லை பிரணாப் மீது குற்றச்சாட்டு விழுந்து விட்டது. அவரே மரியாதையாக விலகிக்கொள்ளலாம். அல்லது அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்படலாம். நாட்டில் நேர்மை நிலவ வேண்டும் என்றால் மேலேகூறிய எதாவது ஒன்று நடந்ததே ஆகவேண்டும். அரசியல் வாதிகளே, உங்களை நம்பி ஓட்டளித்த மக்களுக்கு நம்பிக்கை ஏற்படும்படி நடந்து கொள்ளுங்கள்....
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 24,2016