applicant awarness : hall ticket for police exam | போலீஸ் தேர்வு "ஹால் டிக்கெட்' விண்ணப்பதாரர் கவனத்திற்கு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

போலீஸ் தேர்வு "ஹால் டிக்கெட்' விண்ணப்பதாரர் கவனத்திற்கு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல் : சீருடை பணியாளர் எழுத்து தேர்வுக்கான "ஹால் டிக்கெட்', மனுதாரர்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. கிடைக்காதவர்கள், அதற்கான காரணத்தை "இன்டர்நெட்' ல் அறிந்து கொள்ளலாம். இரண்டாம் நிலை போலீசார், தீயணைப்பு, சிறைத்துறை பணிக்கு, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். எழுத்து தேர்வு, ஜூன் 24 ல் நடக்கிறது. இவர்களுக்கு "ஹால் டிக்கெட்' அனுப்பும் பணி நடந்து வருகிறது. "ஹால் டிக்கெட்' கிடைக்காதவர்கள், "www.tnusrb.gov.in' என்ற இணையதளத்தில் "டவுன்லோடு' செய்து கொள்ளலாம். விண்ணப்பம் ஏற்கப்படாத பட்சத்தில், அதற்கான காரணமும் விளக்கப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை