exam result fot the alagappa joint college | அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள்| Dinamalar
Advertisement
அழகப்பா பல்கலை இணைப்பு கல்லூரி தேர்வு முடிவுகள்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

காரைக்குடி : காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழக இணைப்பு கல்லூரிகளில் ஏப்.2012ல் நடந்த பி.ஏ.(தமிழ், ஆங்கிலம், ஆங்கிலம் (தொழிற்சார்கல்வி), பி.லிட் (தமிழ்), பி.காம், பி.காம் (சி.ஏ., சி.எஸ்., மாலைநேரம்), பி.பி.ஏ., பி.பி.இ., பி.ஏ., (அரசியல், அறிவியல், பொருளியல், வரலாறு), பி.எஸ்.சி., (கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல்,மண்ணியல்,உயிர் தொழில் நுட்பவியல்,மனை அறிவியல், தகவல் தொழில் நுட்பம், கணினி அறிவியல், கணினி அறிவியல் - மாலை நேரம், மென் பொருளியல், மின்னனுவியல், மின்னனுவியல் மற்றும் தொடர்பியல், நுண்ணுரியியல், உயிர் வேதியியல், நுண்ணுயிரியல் மற்றும் மருத்துவ ஆய்வு தொழில் நுட்பம், உயர் விலங்கியல் மற்றும் தொழில் நுட்பவியல், விலங்கியல் - தொழில் நுண்ணுயிரியியல்), பி.சி.ஏ., ஆகிய பிரிவுகளுக்கான முதலாமாண்டு, இரண்டாமாண்டு, மூன்றாமாண்டு பருவ தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இவை www.alagappauniversity.ac.in, www.kalvimalar.com.,என்ற இணைய தளத்திலும் வெளியிடப்பட்டுள்ளன. மதிப்பெண் விபர பட்டியல் கல்லூரிகளுக்கு விரைவில் அனுப்பப்பட உள்ளது. முடிவு வெளியான 10 தினங்களுக்குள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். மறுமதிப்பீட்டிற்கான விண்ணப்பம் அந்தந்த கல்லூரிகளிலும் அல்லது பல்கலைக்கழக இணையதளத்தின் மூலம் பெற்று மறு மதிப்பீட்டுக் கட்டணமாக 225 ரூபாய்க்கு டிடி செலுத்தி, அந்தந்த கல்லூரி முதல்வர்கள் வழியாக தேர்வு பிரிவிற்கு விண்ணப்பிக்குமாறு, அழகப்பா பல்கலை தேர்வாணையர் (பொ) உதயசூரியன் தெரிவித்துள்ளார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்