tamilnadu mddical council exam result published | தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் முடிவு இன்று வெளியீடு| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் தேர்தல் முடிவு இன்று வெளியீடு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : எம்.பி.பி.எஸ்., பட்டப்படிப்பு முடித்தோருக்கு, மருத்துவம் செய்ய அனுமதியளிக்கும் தமிழ்நாடு மருத்துவக் கவுன்சிலின் 7 உறுப்பினர் பதவிகளுக்கான தேர்தல், சென்னை, அரும்பாக்கம், தமிழ்நாடு மருத்துவக் கவுன்சில் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில், இந்திய மருத்துவ சங்கத்தின் முன்னாள் தேசியத் துணைத் தலைவர் அஷ்ரப், மாநிலத் தலைவர் பிரகாசம், செயலர் ஜெயலால், அரசு மருத்துவர்கள் சங்க மாநிலத் தலைவர் செந்தில், செயலர் பாலகிருஷ்ணன், அரசு மருத்துவர்கள் சங்க நிர்வாகி கனகசபை மற்றும் மருத்துவர் ரெக்ஸ் சற்குணம் உட்பட பலர் போட்டியிட்டனர். கவுன்சிலில் உறுப்பினர்களாக உள்ள 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மருத்துவர்கள், நேரிலும், தபாலிலும் தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்தனர். தேர்தல் முடிவை, இன்று காலை 11 மணி முதல், www.elec2012.tnmedicalcouncil.org என்ற இணையதளத்தில் காணலாம்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை