DISTRICT NEWS | 11 வயது சிறுமி மானப்பங்கம் கள்ளக்காதலனுடன் தாய் கைது | Dinamalar
Advertisement
11 வயது சிறுமி மானப்பங்கம் கள்ளக்காதலனுடன் தாய் கைது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை:மதுரையில், 11 வயது சிறுமியை மானப்பங்கப்படுத்திய கட்டட ஒப்பந்தக்காரரையும், உடந்தையாக இருந்த சிறுமியின் தாயாரையும் போலீசார் கைது செய்தனர்.சிலைமான் பகுதியைச் சேர்ந்த சமையல் மாஸ்டரின் மனைவி குப்புமணி,35. இவருக்கு ஆறாம் வகுப்பு படிக்கும் 11 வயது மகள் உள்ளார். கட்டட வேலைக்கு சென்ற குப்புமணிக்கும், வண்டியூர் கட்டட ஒப்பந்தக்காரர் ரவிக்கும்,42, தொடர்பு ஏற்பட்டது. கடந்த ஜூன் 15 இரவு, குப்புமணியை ரவி தேடி வந்தபோது, தான் ஏழு மாதம் கர்ப்பிணியாக இருப்பதாக தெரிவித்தார். இதைதொடர்ந்து, குப்புமணி ஒத்துழைப்புடன், 11 வயது மகளை ரவி மானப்பங்கம்படுத்தினார். உடல்நலம் பாதித்த சிறுமி, மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் உள்ளார். மானப்பங்கப்படுத்தியது, காயம் ஏற்படுத்தியது உட்பட 3 பிரிவுகளின்கீழ் குப்புமணி, ரவியை கருப்பாயூரணி இன்ஸ்பெக்டர் ராமசாமி கைது செய்தார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்