Collectors took Godmother | கொடுத்தாச்சு... ஆனா கொடுக்கல கலெக்டரை கலக்கிய மூதாட்டி| Dinamalar
Advertisement
கொடுத்தாச்சு... ஆனா கொடுக்கல கலெக்டரை கலக்கிய மூதாட்டி
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மதுரை:மதுரையில் நேற்று நடந்த குறைதீர் கூட்டத்தில் தனக்கு வழங்கப்பட்ட ஒப்புதல் சீட்டில் விதவை உதவி தொகை கொடுக்கப்பட்டதாகவும், ஆனால் தனக்கு பணம் வருவதில்லை என்றும், மூதாட்டி ஒருவர், கலெக்டர் அன்சுல்மிஸ்ராவிடம் புகார் அளித்தார்.தெற்கு தாலுகா தனக்கன்குளத்தை சேர்ந்தவர் சேதுராமன். இவர் இறந்துவிட்ட நிலையில் அவரது மனைவி குமுதவள்ளி, 56, விதவை உதவி தொகை கேட்டு 9.1.2012ல் விண்ணப்பித்தார். உதவி தொகை கிடைக்காததால் பல கூட்டங்களில் மனு அளித்தார்.

கடந்த கூட்டத்தில் அந்த மனுவின் நிலை குறித்து தகவல் தெரிவிக்க கலெக்டர் உத்தரவிட்டிருந்தார். அதுதொடர்பாக குமுதவள்ளிக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்டது. அதில், 1.1.2012ல் உதவி தொகை வழங்கப்பட்டது என, தெரிவிக்கப்பட்டிந்தது.அதிர்ச்சியடைந்த குமுதவள்ளி அந்த கடிதத்துடன் கலெக்டர் அன்சுல் மிஸ்ராவிடம் நேரில் புகார் தெரிவித்தார். 9.1.2012ல் மனு அளித்தவருக்கு 1.1.2012லேயே எப்படி உதவி தொகை வழங்கியிருக்க முடியும் என, சம்பந்தப்பட்ட அதிகாரிகளை கலெக்டர் கண்டித்தார். சிலநிமிடங்களுக்கு பின், குமுதவள்ளிக்கு உதவி தொகை வழங்க ஏற்கனவே உத்தரவிடப்பட்டுள்ளது. இம்மாதம் முதல் வழங்க நடவடிக்கை எடுப்பதாக கலெக்டரிடம் அதிகாரிகள் விளக்கமளித்தனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (1)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sathiriyan - tenkasi,இந்தியா
19-ஜூன்-201209:57:13 IST Report Abuse
sathiriyan சகாயம் சார் நல்ல irukankala
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்