will petrol price reduced | பெட்ரோல் விலை குறையுமா?| Dinamalar

இந்தியா

பெட்ரோல் விலை குறையுமா?

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: பொதுத் துறை எண்ணெய் நிறுவன அதிகாரி ஒருவர் கூறியதாவது:சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப, மாதத்துக்கு 2 முறை, பெட்ரோல் விலையை மாற்றுவது குறித்து, பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆய்வு செய்து வருகின்றன. கச்சா எண்ணெயின் விலை குறைந்துள்ளதால், ஜூன் 15 முதல், பெட்ரோல் விலையை லிட்டருக்கு, ரூ.1.60 குறைக்கலாம் என, ஆலோசிக்கப்பட்டது. ஆனால், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்துள்ளதால், பெட்ரோலை இறக்குமதி செய்வதற்கான செலவு அதிகரித்துள்ளது. எனவே, பெட்ரோல் விலையை இன்னும் சில நாட்களுக்கு மாற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது, என்றார்.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை