international news | ஜப்பானில் நிலநடுக்கம்| Dinamalar

ஜப்பானில் நிலநடுக்கம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

டோக்கியோ: ஜப்பானில் நேற்று 6.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. ஜப்பானில் ஹான்ஷு பகுதியில் நேற்று காலை 6.4 ரிக்டர் அளவுக்கு நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால், பல நகரங்களில் கட்டடங்கள் குலுங்கின. எனினும் சுனாமி எச்சரிக்கை ஏதும் விடப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் உயிரிழப்போ, பொருள் இழப்போ ஏற்பட்டதாகத் தகவல் இல்லை. கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஜப்பானில் ஏற்பட்ட பூகம்பத்தைத் தொடர்ந்து, சுனாமி உருவானதில், 19 ஆயிரம் பேர் பலியாகினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை