SAMBAVAM NEWS | பலத்த காற்று: கடலுக்கு செல்ல படகுகளுக்கு தடை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பலத்த காற்று: கடலுக்கு செல்ல படகுகளுக்கு தடை

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பலத்த காற்று: கடலுக்கு செல்ல படகுகளுக்கு தடை

ராமேஸ்வரம் : ராமேஸ்வரம் கடல் பகுதியில் பலத்த காற்று வீசுவதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டது. ராமேஸ்வரம் கடல் பகுதியில் சில நாட்களாக பலத்த காற்று வீசிவருகிறது. கடலும் கொந்தளிப்பாக காணப்படும் நிலையில், மீனவர்கள் மீன்பிடிக்க செல்லவேண்டாம் என மீன்துறையினர் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்தனர். இதை தொடர்ந்து மீனவர்கள் நேற்று கடலுக்கு செல்வதை தவிர்த்தனர். நேற்று அனைத்துப் படகுகளும் ராமேஸ்வரம் கடற்கரையில் நிறுத்தப்பட்டது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை