international news | குவைத் பார்லிமென்ட் முடக்கம் | Dinamalar
Advertisement
குவைத் பார்லிமென்ட் முடக்கம்
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

குவைத் சிட்டி: குவைத்தில், எம்.பி.க்களுக்கும் அரசுக்கும் இடையே, மோதல் போக்கு தொடர்வதால், அந்நாட்டு பார்லிமென்டை, இளவரசர் ஒரு மாதத்துக்கு முடக்கி வைத்துள்ளார். குவைத்தில், 2006ம் ஆண்டு முதல் நடந்த தேர்தல்களில், எட்டு அரசுகள் பதவி விலகியுள்ளன. நான்கு முறை பார்லிமென்ட் கலைக்கப்பட்டுள்ளது. இதற்கிடையே, கடந்த பிப்ரவரி மாதம், தேர்தல் நடந்தது. பார்லிமென்டில், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிகம் உள்ளனர். இவர்கள், நிதியமைச்சர் உள்ளிட்டோர் மீது, சரமாரியான புகார்களை தெரிவித்து வருகின்றனர். இதனால், பார்லிமென்ட் கூச்சல், குழப்பம் தினசரி நிகழ்வுகளாகி விட்டன. அமைச்சரவை கேட்டுக்கொண்டதற்கிணங்க, குவைத் இளவரசர், அல் சபா, பார்லிமென்டை, ஒரு மாதம் முடக்கி வைத்துள்ளார்.


Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 24,2016