district news | கடலூர்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் காரைக்காடு வளைவில் தொடரும் விபத்து | Dinamalar
Advertisement
கடலூர்- சிதம்பரம் நெடுஞ்சாலையில் காரைக்காடு வளைவில் தொடரும் விபத்து
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

முதுநகர்: கடலூர்- சிதம்பரம் சாலையில் காரைக்காடு அருகே நடக்கும் தொடர் விபத்துகளை தவிர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூர்- விருத்தாசலம் சாலையில் பச்சையாங்குப்பம் அருகே கடந்த 2009ம் ஆண்டு ரயில்வே மேம்பால பணிகள் துவங்கப்பட்டன. இதனால் கடலூரில் இருந்து விருத்தாசலம் செல்லும் வாகனங்கள் சிதம்பரம் சாலையில் சென்று காரைக்காடு வழியாக விருத்தாசலம் சாலைக்கு சென்று வருகின்றன.

காரைக்காடு சாலை மிகவும் குறுகலாக உள்ளதால், பஸ்கள் மற்றும் கனரக வாகனங்கள் செல்லும் போது எதிரே வரும் வாகனங்கள் சாலையை கடந்து செல்வதில் இடையூறு ஏற்படுகிறது. இதனால் இருசக்கர வாகனங்கள் அடிக்கடி விபத்தில் சிக்குகின்றன.

இதேபோன்று சிதம்பரம் சாலையில் இருந்து காரைக்காட்டிற்கு திரும்பும் பகுதியில் சாலை குறுகலாக உள்ளது. அங்குள்ள பாலத்தில் தடுப்பு ”வரும் இல்லாததால் வேகமாக வந்து திரும்ப முயலும் வாகனங்கள் விபத்தில் சிக்குவது அதிகரித்து வருகிறது.இப்பகுதியில் விபத்தினை தவிர்க்க சிதம்பரம் சாலையில் காரைக்காடு வளைவு பகுதியில் "பேரி கார்டு' வைத்து வாகனங்கள் தொடர்ந்து விபத்தில் சிக்காமல் தடுக்கவும், காரைக்காடு சாலையை அகலப்படுத்தி வாகனங்கள் இடையூறின்றி சென்று வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்