SAMBAVAM NEWS | நிலத்தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

நிலத்தகராறில் தொழிலாளி அடித்துக்கொலை

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தூத்துக்குடி : தூத்துக்குடி அருகே நிலத்தகராறில் தச்சுத்தொழிலாளி ஒருவர் உறவினரால் அடித்துக்கொலை செய்யப்பட்டார். தூத்துக்குடிமாவட்டம் பசுவந்தனை அடுத்த மீனாட்சிபுரத்தைச்சேர்ந்தவர் குமார்,42. இவரது எதிர்வீட்டில் வசிப்பவர் முருகன். தச்சுத்தொழிலாளிகளான இருவரும் உறவினர்கள். குமார் வீட்டின்அருகில், அவருக்கு சொந்தமான நிலம் இருந்தது. அதை, முருகன் விலைக்கு கேட்டதில், இருவரிடையே அடிக்கடி பிரச்னை ஏற்பட்டது. இந்த முன்விரோதத்தில், நேற்றுமாலை வீட்டின் அருகே இருந்த குமாரின் தலையில் அரிவாள் மற்றும் கம்பால், முருகன் தாக்கினார். இதில், பலத்தகாயமடைந்த குமார் இறந்தார். தப்பியோடிய முருகனை, பசுவந்தனை போலீசார் தேடிவருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை