SAMBAVAM NEWS | டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் சிகிச்சை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

டெங்கு காய்ச்சலுக்கு மேலும் 2 பேர் சிகிச்சை

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி : தர்மபுரி மாவட்டம் எட்டியானுரை சேர்ந்த, வேடியம்மாள்,37, சுரேஷ்,27, ஆகியோர், டெங்கு அறிகுறியுடன் தர்மபுரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், பென்னாகரம், பாலக்கோடு, தர்மபுரி ஆகிய, யூனியனுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு, டெங்கு காய்ச்சல் ஏற்பட்டு, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருப்பது, அக்கிராம மக்கள் மத்தியில், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை