Pranab Mukherjee better than other UPA ministers: Hazare | மற்ற அமைச்சர்களை விட பிரணாப் சிறந்தவர்: ஹசாரே | Dinamalar
Advertisement
மற்ற அமைச்சர்களை விட பிரணாப் சிறந்தவர்: ஹசாரே
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

மும்பை: ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மற்ற அமைச்சர்களை விட பிரணாப் முகர்ஜி சிறந்தவர் என சமூக சேவகர் அன்னா ஹசாரே கூறினார். இது குறித்து அவர் மேலும் கூறியதாவது: ஜனாதிபதி பதவிக்கு நேரடி தேர்தல் நடந்தால் முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எளிதாக வெற்றி பெற்றிருப்பார். தற்போது மத்திய ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள மற்ற அமைச்சர்களை விட பிரணாப் முகர்ஜி சிறந்தவர். பிரணாப் முகர்ஜி திறமையான அமைச்சர். மத்திய அரசின் பல்வேறு முக்கிய முடிவுகளில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. அவர் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் களமிறக்கப்பட்டுள்ளார். மற்ற அமைச்சர்கள் போட்டியிட்டிருந்தால் அது ஏற்றுக்கொள்ள முடியாது என கூறினார். பிரணாப் முகர்ஜி மீது அன்னா குழுவினர் குற்றம் சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (2)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R Parthasarathy - Chennai,இந்தியா
19-ஜூன்-201213:54:22 IST Report Abuse
A R Parthasarathy ஒருவன் மரண படுக்கையில் இருக்கிறான். அவனிடம் ஒருவர் கேட்கிறார் "உன்னுடைய பிள்ளைகளில் யார் நல்லவன்" என்று. அதற்க்கு சாகும் தருவாயில் இருக்கும் மனிதன், "அதோ கூரையில் கொள்ளி வைத்துகொண்டிருகிரானே அவன்தான் நல்ல பையன் " என்று பதில் கூறினானாம். அதுபோல இருக்கிறது அண்ணா ஹசறேவினுடைய பாராட்டு. இருக்கின்ற அமைச்சர்களில் பிரணாப் பரவாயில்லை மற்ற அமைச்சர்கள் கூட ஒப்பிடும் போது பிரணாப் பரவாயில்லை என்று தான் சொல்லி இருக்கிறாரே தவிர, பிரணாப் தகுதியானவர் என்று சொல்லவில்லை. கலாமுக்கும், பிரணாபுக்கும் நேரடி போட்டி இருந்தால் கலாம் சுலபமாக வெற்றி பெற்றுவிடுவார் என்றுதான் சொல்லி இருக்கிறார். அதனால் பிரணாப் தூய்மையானவர் என்று பொருளல்ல அவருடைய குழுவினர் கூறிய குற்றச்சாட்டுகளை சந்தித்து பதில் தரத்தும். பின்பு ஜனாதிபதிக்கு நிற்கட்டும்.
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Prabha Karan - oooas,எகிப்து
19-ஜூன்-201209:26:29 IST Report Abuse
Prabha Karan நாங்க நம்ப மாட்டோம்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்