17 s.i., including hosting 32 ‌constables transfer | 17 எஸ்.எஸ்.ஐ.,க்கள் உள்பட 32 ஏட்டுக்கள் இடமாற்றம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

17 எஸ்.எஸ்.ஐ.,க்கள் உள்பட 32 ஏட்டுக்கள் இடமாற்றம்

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலம் மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷனில் இரண்டாண்டும், ஹைவே பேட்ரோல் பிரிவில் ஓராண்டும் பணி நிறைவு செய்த சிறப்பு எஸ்.ஐ.,க்கள், 17 பேர் உள்பட, 32 போலீஸ் ஏட்டுக்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
அதற்கான உத்தரவை, எஸ்.பி., அஸ்வின் கோட்னீஸ், நேற்று பிறப்பித்துள்ளார். இடமாற்றம் செய்யப்பட்டவர்களுக்கு ஒதுக்கப்பட்ட புதிய பணியிடம், அடைப்புக் குறிக்குள் உள்ளது. அதன் விவரம் வருமாறு:கொண்டலாம்பட்டி ஹைவே- ராமசாமி (வீராணம்), பழனிசாமி (மாவட்ட குற்ற ஆவண காப்பகம்), மேட்டூர் ஹைவே- கண்ணுசாமி (ஜலகண்டாபுரம்), செல்வராஜ் (வீராணம்), ஆத்தூர் ஹைவே- வீரசெல்வமணி (வாழப்பாடி), ஓமலூர் ஹைவே-சண்முகம் (சேலம் நில அபகரிப்பு தடுப்புப்பிரிவு), ராமசாமி (கொண்டலாம்பட்டி), மல்லூர் ஹைவே-நாகராஜ் (தீவட்டிப்பட்டி), தேவூர்- நாராயணன், ஜலகண்டாபுரம்- சரவணன், (மேட்டூர் ஹைவே), தீவட்டிப்பட்டி - முனுசாமி, நங்கவள்ளி-மோகன்குமார், வீராணம்- மாணிக்கம் (மேட்டூர் ஹைவே), இரும்பாலை- தங்கவேலு, கண்ணன், வீராணம்- மாணிக்கம் (ஓமலூர் ஹைவே), காரிப்பட்டி- ஏழுமலை( கொண்டலாம்பட்டி ஹைவே).
இவர்கள் உள்பட போலீஸ் ஏட்டுக்கள், 15 பேர் என மொத்தம், 32 பேர், நேற்று இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். புதிய பணியிடத்தில் உடனடியாக பொறுப்பேற்கும்படி, போலீஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை