district news | நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

வில்லியனூர்: கரிக்கலாம்பாக்கம் அருகே புதியதாக அமைக் கப்பட்டுள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.

கரிக்கலாம்பாக்கம் அருகே உள்ள பெருங்களூர் பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நாகமுத்து மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது. விழாவை முன்னிட்டு நேற்று முன்தினம் மாலை யாகசõலை பூஜைகள் துவங்கி தொடர்ந்து நடந் தது. நேற்று காலை 9.15 மணியளவில் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது.

விழாவில் மங்கலம் தொகுதி எம்.எல்.ஏ., தேனீ ஜெயக்குமார், வட் டார காங்., தலைவர் முரளி தரன், கலியபெருமாள், ராஜ்குமார் மற்றும் தனத்துமேடு, பெருங்களூர், கரிக்கலாம்பாக்கம் உள்ளிட்ட பல பகுதியைச் @சர்ந்த மக்கள் பங்@கற்று சாமி தரிசனம் செய்தனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை