district news | கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி 24ம் தேதி தமிழ்ச்சங்கத்தில் நடக்கிறது | Dinamalar
Advertisement
கலை, கைவினை பொருட்கள் கண்காட்சி 24ம் தேதி தமிழ்ச்சங்கத்தில் நடக்கிறது
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

புதுச்சேரி: புதுச்சேரி மாநில ஓவியர் மன்றம், ஓவியப்பள்ளி இணைந்து, கலை, கைவினைக் கண்காட்சியை, வரும் 24ம் தேதி வெங்கட்டா நகர் தமிழ்ச் சங்கத்தில் நடத்துகின்றன.

இதையொட்டி, அன்று காலை 9 மணிக்கு அரிமதி தென்னகன் தலைமையில், "ஓவியக் கலையின் மாண்பு' என்ற தலைப்பில் சிற்பி ஜெயராமன் மற்றும் ஓவியர்கள் பேசுகின்றனர். தொடர்ந்து, மாணவ, மாணவியரின் பரத நாட்டியம் நடக்கிறது. சென்னையைச் சேர்ந்த நிரஞ்சனா, குரங்கு பொம்மையுடன் வினோத நிகழ்ச்சியை நடத்துகிறார். "மாணவர்களின் கல்விக்கு ஓவியம் தேவையா' என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடக்கிறது. மாலை நடக்கும் நிகழ்ச்சியில், 7 பேருக்கு மழலையர் திலகம் விருதுகளை சபாநாயகர் சபாபதி வழங்குகிறார். சிறந்த கைவினைப் பொருட்களை உருவாக்கிய 50 பேருக்கு, அமைச்சர் தியாகராஜன் பரிசு வழங்குகிறார்.

கலை, கைவினைக் கண்காட்சியில் கலந்து கொள்ள விரும்புவோர், வரும் 20ம் தேதி மாலை 6 மணிக்குள் தங்கள் கைவினைப் பொருட்களை தமிழ்ச்சங்கத்தில் ஒப்படைத்து, ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இத்தகவலை, ஓவியர் மன்றத் தலைவர் இபேர் தெரிவித்துள்ளார்.

Advertisement



Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்