district news | அக்கா சுவாமி கோவிலில் 142வது குருபூஜை விழா | Dinamalar

பொது செய்தி

இந்தியா

அக்கா சுவாமி கோவிலில் 142வது குருபூஜை விழா

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி: வைத்திக்குப்பம் அக்கா சுவாமி கோவிலில் 142வது குருபூஜை விழாவிற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

வைத்திக்குப்பத்தில் அக்காசுவாமி திருக்கோவில் அமைந்துள்ளது. இக்கோவிலில் சிவகாமசுந்தரி சமேத நடராஜ பெருமானுக்கு மகா அபிஷேகம் மற்றும் அக்கா சுவாமிகளின் 142வது குரு பூஜை விழா வரும் 25ம் தேதி துவங்குகிறது.

அன்றைய தினம் மாலை 6.30 மணிக்கு கணபதி பூஜை நடக்கிறது. 26ம் தேதி காலை 4 மணிக்கு நடராஜருக்குச் சிறப்பு அபிஷேகமும், 8.45 மணிக்கு குரு அக்கா சுவாமிகளுக்குச் சிறப்பு அபிஷேகமும், பகல் 11.30 மணிக்கு ஆராதனையும், 11.55 தீபாரா தனையும் நடக்கிறது. மாலை 6 மணிக்கு சிறப்பு அர்ச்சனையும், 6.30 மணிக்கு சிவகாம சுந்தரி சமேத நடராஜர் மாட வீதியுலாவும் நடக்கிறது.விழா ஏற்பாடுகளை அக்கா சுவாமி திருத்தொண்டு சபையினர் செய்து வருகின்றனர்.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை