district news | தனியார் பள்ளிகளில் இலவச இடஒதுக்கீடு | Dinamalar

பொது செய்தி

இந்தியா

தனியார் பள்ளிகளில் இலவச இடஒதுக்கீடு

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுச்சேரி: ஏழை மாணவர்களுக்கு தனியார் பள்ளிகளில் இலவச கல்வி இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என பா.ஜ., செயலாளர் சாமிநாதன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பொருளாதார பாகுபாடின்றி அனைத்து மாணவர்களுக்கும் சமமான மற்றும் தரமான கல்வி கிடைக்க வேண்டும் என, அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. புதுச்சேரியில் அனைவருக்கும் கட்டாயக் கல்வி உரிமைச்சட்டத்தை நடைமுறைப்படுத்தக் கோரி, கடந்த ஏப்ரல் மாதம் கல்வித்துறை இயக்குனரை பா.ஜ., அணுகியது. அப்போது, 2012-13ம் கல்வியாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று கூறி, அதற்கான அரசாணையை வெளியிட்டார்.

உடனடியாக, பொருளாதாரத்தில் பின்தங்கிய ஏழை மாணவர்களுக்கு அவர்கள் வசிக்கும் இடத்திற்கு 3 கிலோ மீட்டர் சுற்றுவட்டாரத்தில் உள்ள தனியார் பள்ளிகளில் இலவச கல்வி இடஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement

இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை