DISTRICT NEWS | சிவசைலனூர் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிவசைலனூர் பள்ளியில் டெங்கு விழிப்புணர்வு முகாம்

Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பாவூர்சத்திரம்:சிவசைலனூர் டி.டி.டி.ஏ துவக்கப் பள்ளியில் டெங்கு காய்ச்சல் விழிப்புணர்வு முகாம் நடந்தது.முகாமிற்கு பள்ளி தலைமையாசிரியர் பெலிக்ஸ் பிரேம்குமார் தலைமை வகித்தார். ஆசிரியைகள் புஸ்பம், லலிதா, ஜெனிபா முன்னிலை வகித்தனர். ஆவுடையானூர் அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் மதிவாணன், கார்த்திக், பெலிக்ஸ் பிரேம்குமார் ஆகியோர் டெங்கு காய்ச்சல் பற்றிய விபரங்களை தெரிவித்தனர்.டெங்கு காய்ச்சல் பரவும் முறையினையும், அதனை தடுக்கும் முறையினையும் படங்கள் மூலம் விளக்கி கூறினர். ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் சுகாதார உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். ஆசிரியர் சவுந்திரராஜ் நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X