ARASIAL NEWS | மாஜி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஜூலை 2 வரை காவல் நீடிப்பு | Dinamalar
Advertisement
மாஜி அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு ஜூலை 2 வரை காவல் நீடிப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

திண்டுக்கல் : குவாரி மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தி.மு.க., முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு, ஜூலை 2 வரை காவல் நீடிப்பு வழங்கப்பட்டது. திண்டுக்கல் அய்யம்பாளையம் குட்டிக்கரடுமலையில், கடந்த ஆட்சியில் அனுமதியின்றி குவாரி அமைக்கப்பட்டது. ஆத்தூர் ஒன்றிய தி.மு.க., செயலாளர் முரளிதரன், இதை நடத்தினார். அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக, ஜூன் 2 ல், அவரை கைது செய்தனர். அவரது வாக்குமூலத்தின்படி, முன்னாள் அமைச்சர் ஐ.பெரியசாமியை கைது செய்தனர். இருவரும் திருச்சி சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். காவல் நீடிப்பு: நிலக்கோட்டை மாஜிஸ்திரேட் பொறுப்பு வகிக்கும், திண்டுக்கல் ஜே.எம்.1 மாஜிஸ்திரேட் சுந்தரம், "வீடியோ கான்பரன்ஸ்' மூலம், ஐ.பெரியசாமிக்கு, ஜூலை 2 வரை, காவலை நீடித்து உத்தரவிட்டார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்