unfotunated accident death a.c., ,mechanic | "ஏசி' மெக்கானிக் தவறி விழுந்து பலி| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

"ஏசி' மெக்கானிக் தவறி விழுந்து பலி

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

செங்கல்பட்டு : தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில், "ஏசி' மெக்கானிக் தவறி விழுந்து இறந்தார்.கல்பட்டையை சேர்ந்தவர் திவாகர், 22. "ஏசி'மெக்கானிக். நேற்று முன்தினம் காலை, மகேந்திராசிட்டியில் உள்ள, தனியார் சாப்ட்வேர் நிறுவன "ஏசி' இயந்திரத்தை பழுதுபார்த்து கொண்டிருந்தார். எதிர்பாராதவிதமாக தவறி விழுந்தார். பலத்த காயமடைந்தவரை, செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். வழியில் அவர் இறந்தார். செங்கல்பட்டு தாலுகா காவல் துறையினர் விசாரித்து வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Murugan - Marthandam,இந்தியா
19-ஜூன்-201222:25:05 IST Report Abuse
Murugan ஏன் அவர் பாதுகாப்பு முறையை பின்பற்ற வில்லை, விலை மதிப்பில்லா உயிர் பிரிந்து விட்டதே, அரசு மற்றும் நிர்வாகம் தக்க பாதுகாப்புக்களை அவசியம் நடைமுறை படுத்தவேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை