Salman, Saudi Arabia's new crown prince | சவூதிக்கு புதிய இளவரசராக சல்மான்‌| Dinamalar

சவூதிக்கு புதிய இளவரசராக சல்மான்‌

Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ரியாத்:சவூதி பாதுகாப்பு அமைச்சராக இருந்த சல்மான் பின் அப்துல் அஜிஸ், புதிய இளவரசராக ‌பட்டம் சூட்டப்பட்டுள்ளார்.இது குறித்து அவரது பெயர் நேற்று ‌அறிவிக்கப்பட்டது.மன்னர் அப்துல்லா, சல்மானை துணை பிர‌தமராகவும் நியமித்துள்ளார். மன்னரின் சகோதரர் ந‌யெப் கடந்த சனிக்கிழமை தனது 79 வயதில் சுவிட்சர்லாந்தில் காலமானார்.சுல்தானுக்கு நெருங்கிய சல்மானுக்கு வயது 76.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மோடுமுட்டிசாமி - Chennai,இந்தியா
19-ஜூன்-201208:25:46 IST Report Abuse
மோடுமுட்டிசாமி யாரு? சல்மான் கானா?? அடிச்சிதுடா லக்கி பிரைஸ்..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை