Govt determined to take tough decisions to revive economy: PM | கடுமையான முடிவு ‌எடுக்க வேண்டும்:பிரதமர் | Dinamalar
Advertisement
கடுமையான முடிவு ‌எடுக்க வேண்டும்:பிரதமர்
Advertisement
 
 
Advertisement
 
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

லாஸ் கபோஸ் (மெக்சிகோ): மெக்சிகோவிலுள்ள லாஸ் கபோஸ் நகரில், நடைபெற்று வரும் 7வது ஜி-20 உச்சி மாநாட்டில், 2வது நாளான இன்று பிரதமர் மன்மோகன் கலந்து ‌கொண்டு பேசுகையில், பொருளாதார சரிவிலிருந்து மீள வேண்டுமானால் கடுமையான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும்.‌ இந்தியாவின் ஆண்டு வளர்ச்சி 8-9 சதவீதம் பெற மானியங்கள் உள்ளிட்ட நிதி பற்றாக்குறையை சரிகட்ட மறு சீரமைப்பு நடவடிக்கைள் ‌மேற்கொள்ளப்படும்.தற்போதைய பொருளா‌‌தார சரிவை விரைவில் தீர்க்காவிட்டால் ‌‌மேலும் நிதிப்பிரச்சினைக‌ளுக்கு வழிவகுக்கும்.தற்போதைய ஐரோப்பிய பொருளாதார சரிவுக்கு காரணமாக கிரீஸின் அரசியல் நடவடிக்கையே என்றார்.இந்தியாவின் வளர்ச்சி வீதம் 2011-12ல் 6.9 சதவீதமாக உள்ளது. இது கடந்தாண்டு 8.4 சதவீதமாக இருந்தது.வேலைவாய்ப்புகளை உருவாக்கி மீண்டும் வளர்ச்சி வீதம் அதிகரிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.ஐரோப்பிய பொருளாதார சரிவை தீர்க்க இந்தியா, தனது பங்களிப்பாக ஐ.எம்.எப்.,பிற்கு 10 பில்லியன் டாலர் அளிக்கும் என தெரிவித்தார். ‌முதலீடு குறித்து பேசுகையில் உள்நாட்டு முதலீடு மற்றும் அந்நிய முத‌லீடு வரைமுறை செய்யப்படும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து (4)
  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sundar - chennai  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201218:07:39 IST Report Abuse
sundar super joke...joke of the day...
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Divaharan - Tirunelveli,இந்தியா
19-ஜூன்-201212:26:44 IST Report Abuse
Divaharan ஊழலை தவிர மீதி எல்லா விஷயத்திலும் கடுமையான முடிவு எடுக்க அரசியல்வாதிகளுக்கு நன்றாக தெரியும்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Deepak - Nellai,இந்தியா
19-ஜூன்-201210:05:15 IST Report Abuse
Deepak முதலில் முடிவு எடுக்க படிங்க சார்
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel
Tamilnesan - Maskat ,ஓமன்
19-ஜூன்-201208:50:27 IST Report Abuse
Tamilnesan கடுமையான முடிவு அப்படின்னா என்னங்கண்ணா? இன்னும் பெரிய ஊழல் செய்து மக்கள் வரிபணத்தை ஆட்டைய போடுறது எப்படி என்று முடிவு எடுக்கிறதா?
Rate this:
0 members
0 members
0 members
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்