12 DAMAGEED on news of kundas agains veerapandi Aurmugam | மாஜி மீது குண்டாஸ்: சேலத்தில் 12 பஸ் கண்ணாடிகள் உடைப்பு, | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மாஜி மீது குண்டாஸ்: சேலத்தில் 12 பஸ் கண்ணாடிகள் உடைப்பு,

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சேலம்: சேலத்தில் முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டம் பாய்ந்ததை கண்டித்து 12 பஸ்கள் அடித்து நொறுக்கப்பட்டது. இது தொடர்பாக மூன்று பேர் கைது செய்யப்பட்டனர். ‌முன்னாள் தி.மு.க. அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் நேற்று குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார். இதை கண்டித்து இன்று காலை தி.மு.க.வைச்சேர்ந்த சிலர் 12 மாநகர அரசு பஸ் மற்றும் 2 புறநகர் பஸ்களின் கண்ணாடிகளை அடித்து நொறுக்கி சேதப்படுத்தினர். இது தொடர்பாக சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து ராஜா என்ற தர்மராஜா, சுப்ரமணி, சுப்புடு என்ற சுப்ரமணி ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
s.r.ramkrushna sastri - secunderabad,இந்தியா
19-ஜூன்-201212:46:49 IST Report Abuse
s.r.ramkrushna sastri தொழில் நுட்பம் வளர்ந்துள்ள நிலையில் போட்டோ மற்றும் வீடியோ மூலமாக குற்றவாளிகளை கண்டுபிடித்து அவர்களுடைய சொந்த செலவில் உடைந்த கண்ணாடிகளை சரி செய்யும்படி தீர்ப்பு வழங்க வேண்டும். தவறினால் கடுங்காவல் தண்டனை விதிக்க பட வேண்டும். எவனுடைய அப்பன் வீடு சொத்தை இவனுங்க உடைக்கிரானுங்க? நாட்டு விடுதலைக்காக பாடுபட்ட வ.உ.சி. செக்கிழுத்த பொது இந்த பேமானிங்க கல்லு உடைக்கட்டும் ....... .தா மஞ்சள் அரைக்கட்டும்..........ப .........ங்க முட்டியை பேத்தா சரியாயிடும். எமேர்ஜென்சிலே எல்லாத்தியும் மூடிகிட்டு இருந்தானுங்க. கேக்கறதுக்கு ஆளு இல்லேன்னதும், வாலை ஆட்டுரானுங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை