france counselate arrested in bangalore | பாலியல்புகார்: பிரான்ஸ் தூதரக அதிகாரி கைது | Dinamalar
Advertisement
பாலியல்புகார்: பிரான்ஸ் தூதரக அதிகாரி கைது
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

பெங்களூரு: மூன்றரை வயது மகளை பாலியல் பலாத்காரம் செய்த, பிரான்ஸ் தூதரக அதிகாரி இன்று கைது செய்யப்பட்டார். அவர் மீது நடவடிக்கை எடுக்க, பிரான்ஸ் நாடு ஒப்புதல் அளித்துள்ளது. பெங்களூரில் வசந்த் நகரில் பிரான்ஸ் தூதரகத்தில் மேலதிகாரியாக பணியாற்றி வந்த பாஸ்கல் , இவரது மனைவி சுஜா, இவர்களது மூன்றரை வயது மகளை பாஸ்கல் பாலியல் பலாத்காரம் செய்ததாக ஹைகிரவுண்ட் போலீசில் புகார் செய்தார். சட்டசிக்கல் காரணமாக தாமதம் ஏற்பட்டது. எனினும் பிரான்ஸ் நாடு ஒப்புதல் அளித்ததன் பேரில் இன்று பாஸ்கல் கைது செய்யப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்