, Big boost for Pranab Mukherjee; NDA ally Shiv Sena to support him | பிரணாப்பிற்கு சிவசேனா கட்சி ஆதரவு| Dinamalar

பிரணாப்பிற்கு சிவசேனா கட்சி ஆதரவு

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மும்பை: ஜனாதிபதி வேட்பாளராக காங். சார்பில் களம் இறக்கப்பட்டுள்ள பிரணாப்முகர்ஜிக்கு சிவசேனா ஆதரவு அளித்துள்ளது. மத்தியில் ஆளும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி சார்பில் மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி ஜனாதிபவேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது. இவருக்கு போட்டியாக , பா.ஜ. கூட்டணி சார்பில் இன்னும் வேட்பாளர் யார் என்பது குறித்த இழுபறி நீடிக்கிறது. முடிவு எட்டப்படாமல் உள்ளது.இந்நிலையில் பா.ஜ. கூட்டணியில் உள்ள முக்கிய கட்சியான சிவசேனா பிரணாப்பிற்கு ஆதரவு அளிக்கப்போவதாக அறிவித்துள்ளது. இது தொடர்பாக சிவசேனா மூத்த தலைவர் பால்தாக்கரேயின் கருத்தினை, உத்தவ் தாக்கரே , பிரணாப்பிடம் தெரிவித்ததாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R Parthasarathy - Chennai,இந்தியா
19-ஜூன்-201219:14:24 IST Report Abuse
A R Parthasarathy ஏற்கனவே குழம்பி கிடக்கிறது குடியரசு தலைவர் தேர்தல். இதில் சிவசேனா கைங்கர்யம் வேறா? பி ஜே பி இதற்கு மேலும் அமைதி காத்தால் அந்த கட்சியின் நம்பக தன்மை போய்விடும். தீடீரென்று வந்ததல்ல ஜனாதிபதி தேர்தல். ஜூலையில் தேர்தல் என்று முன்பே தெரியும். தங்களின் கூட்டணி சார்பில் வேட்பாளரை தயாராக வைத்திருக்க வேண்டாமா? கூட்டணியில் ஒவ்வொருவராக தனித்தனியாக தங்களின் ஆதரவை தெரிவிக்கதொடங்கி விட்டார்கள். கழுதை தேய்ந்து கட்டெறும்பாக மாறுவதற்கு முன் முடிவெடுத்து வேட்பாளரை அறிவியுங்கள். அதற்க்கு முன்பாக, வேட்பாளர் தூய்மையானவராக இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். நல்லவராக இருந்தால் ஒருவேளை வெற்றி வாய்ப்பு மாறக்கூடிய சூழ்நிலை உருவாகும்.
Rate this:
Share this comment
Cancel
Ayathuray Rajasingam - Scarborough ,கனடா
19-ஜூன்-201218:41:23 IST Report Abuse
Ayathuray Rajasingam கூட்டுச் சதி.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை