kandagar attack | ஆப்கனில் போலீஸ் முகாம் மீது தாக்குதல்: 7 பேர் பலி| Dinamalar

ஆப்கனில் போலீஸ் முகாம் மீது தாக்குதல்: 7 பேர் பலி

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

காந்தகார்: ஆப்கானிஸ்தானில் , போலீஸ் முகாம் மீது பயங்கரவாதிகள் தாக்குதல் மற்றும் துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இதில் பலர் பலியாகி இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.ஆப்கானிஸ்தானில் காந்தகாரில் போலீ்ஸ் முகாம் ஒன்று உள்ளது. இம்முகாம் மீது இன்று பயங்கரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தி தாக்குதல் நடத்தி வருகின்றனர். இரு தரப்பிலும் பயங்கர துப்பாக்கிச்சண்டை நடந்து வருகிறது. இத்தாக்குதலில் 4 தலிபான்கள், 3 போலீசார் பலியானதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை