,Nitish Kumar's ultimatum to BJP: Announce 2014 PM candidate at the earliest | பா.ஜ. பிரதமர் வேட்பாளர்மோடியா : நிதீஷ் விளக்கம்| Dinamalar

பா.ஜ. பிரதமர் வேட்பாளர்மோடியா : நிதீஷ் விளக்கம்

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (10)
Advertisement
 
 
Advertisement
 
 
 
Advertisement

பாட்னா: வரப்போகும் 2014-ம் ஆண்டு பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில் பா.ஜ.வின் பிரதமர் வேட்பாளர் யார் என்ப‌தனை இப்போதே தெளிவுபடுத்திட வேண்டும் என பா.ஜ.வை பீகார் முதல்வர் வலியுறுத்தி உள்ளார். மேலும் நரேந்திர மோடி பிரதமர் வேட்பாளராக வர மறைமுகமாக எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.
பீகாரில் பா.ஜ. -ஐக்கிய ஜனதா தள் கட்சிகளின் கூட்டணி ஆட்சி நடக்கிறது. இதில் முதல்வராக நிதீஷ்குமார் உள்ளார். துணை முதல்வராக பா.ஜ.வின் சுஷில்குமார் மோடி உள்ளார்.
தற்போது ஜானதிபதி தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் யார் என்பதில் முடிவு எடுக்கப்படாமல் பா.ஜ. திணறி வருகிறது. இந்த சூழ்நிலையில் பீகார் முதல்வர் நிதீஷ்குமார் கூறுகையில், பீகார் தற்போது வளர்ந்து வரும் மாநிலமாக உள்ளது. கூட்டணியில் உள்ள பா.ஜ., வரவுள்ள 2014-ம் ஆண்டு பார்லிமென்ட் லோக்சபா தேர்தலில், பிரதமர் வேட்பாளராக யார் என்பதில் குழப்பம் உள்ளது.

எனினும் பிரதமராக வரக்கூடியவர் மதச்சார்பற்றவராக இருக்க வேண்டும். எனவே யார் பிரதமர் வேட்பாளர் என்பதனை இப்போதே பா.ஜ. அறிவிக்க வேண்டும் என்றார்.முன்னதாக கடந்த சில நாட்களுக்கு முன், இம்மாநிலத்தின் வளர்ச்சிக்கு பாடுபட தயாராக உள்ள யாரையும் பிரதமர் வேட்பாளராக ஆதரிக்க தயார் என நிதீஷ்குமார் வலியுறுத்தினார்.

மேலும் இன்று அளித்த பேட்டியின் வாயிலாக , பிரதமர் வேட்பாளர் தேர்வில், பா.ஜ.வின் செல்வாக்குமிக்கவராக வலம் வரும், குஜராத் முதல்வர் நரேந்திரமோடியை,நிதீஷ் மறைமுகமாக எதிர்க்கிறார் என்பது இவரது பேட்டியில் தெரியவருவதாக கூறப்படுகிறது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...Advertisement

வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thamilan-indian - madurai,இந்தியா
19-ஜூன்-201220:24:24 IST Report Abuse
Thamilan-indian ஒரு மாநில கட்சி, அதுவும் இந்தியாவிலேயே மிகவும் பிற்படுத்தப்பட்ட மாநில கட்சிக்கு என் இந்த ஆசையெல்லாம்
Rate this:
Share this comment
Cancel
K Sanckar - Bengaluru ,இந்தியா
19-ஜூன்-201218:14:43 IST Report Abuse
K Sanckar Bihar's Chief Minister Nitish Kumar has won the elections in Bihar not by himself but with alliance with BJP. He should first understand this. But Narra Modi's case is not like this. Modi has won Gujarat by himself. He ha not only defeated Congress but also BJP dissidents like Kesubai Patel and சங்கர் சிங்க் வகேலா
Rate this:
Share this comment
Cancel
sivakumar - Chennai,இந்தியா
19-ஜூன்-201217:04:13 IST Report Abuse
sivakumar நிதிஷ் குமாரின் கருத்து வரவேற்கபடவேண்டிய கருத்து. திறமையான முதல்வர் என்ற மாயையை ஏற்படுத்தியுள்ளார் மோடி. மோடியை முன் நிறுத்தினால் இப்போது குடியரசு தலைவர் தேர்தலில் ஏற்பட்ட அவமானம் தொடரும்.
Rate this:
Share this comment
Cancel
Pachaitamizhan Indian - dubai,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஜூன்-201215:53:25 IST Report Abuse
Pachaitamizhan Indian அப்படியெல்லாம் நல்லது நடந்து இந்தியா முன்னேறிவிட்டால் என்னாவது? மதசார்பின்மை பேசி பேசியே அடுத்த முறையும் காங்கிரஸ் கட்சியினை பதவியில் அமர வைத்துவிட்டு நாட்டை நாசமாக்க துணிவார்களே ஒழிய பிஜேபி வந்துவிடக்கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாய் இருப்பார்கள். இதெல்லாம் பாமர மக்களுக்கு புரிந்து , அவர்கள் ஒட்டு போட்டு , எனக்கு நம்பிக்கை இல்லை.
Rate this:
Share this comment
Cancel
Hasan Abdullah - Jeddah,சவுதி அரேபியா
19-ஜூன்-201214:01:45 IST Report Abuse
Hasan Abdullah சபாஷ் சரியான போட்டி, இதை, இதை தான் எதிர்பார்த்தோம்
Rate this:
Share this comment
Cancel
svelu - coimbatore  ( Posted via: Dinamalar Android App )
19-ஜூன்-201211:58:41 IST Report Abuse
svelu நாட்டை முன்னேற்ற பாதையில் அழைத்து செல்ல தி்றமையான பிரதமர் தேவை. குஐராத்தி்ல் உள்ள மாற்று சமூகத்தி்னர் மோடியை அதரித்தாலும் அரசியல்வாதி்கள் விடுவதி்லலை
Rate this:
Share this comment
grg - chennai,இந்தியா
19-ஜூன்-201212:27:17 IST Report Abuse
grgwell said...
Rate this:
Share this comment
nagainalluran - Salem,இந்தியா
19-ஜூன்-201216:20:23 IST Report Abuse
nagainalluranகாங்கிரஸ் ஜெயிக்க இவங்களே போதும்...
Rate this:
Share this comment
மக்கள் குரல் - முத்து நகர் / இந்தியா,இந்தியா
19-ஜூன்-201220:18:31 IST Report Abuse
மக்கள் குரல்யார் வந்தாலும் பரவாயில்லை, நாட்டை கூறு போட்டு விக்காம இருந்தா போதும். ( மோடி இல்லன்ன எந்த திறமையான நபரும் ok ) இருப்பது விட கேவலமா போகாமல் இருந்தா சரிதான் ....
Rate this:
Share this comment
A R Parthasarathy - Chennai,இந்தியா
19-ஜூன்-201221:44:02 IST Report Abuse
A R Parthasarathyஅரசியல் வாதிகளை விட்டுத் தள்ளுங்கள். சொந்த கட்சிக்காரர்களே போர்க்கொடி தூக்கி உள்ளார்கள். இவர்களெல்லாம் உண்மையிலேயே பி ஜே பி யை சேர்ந்தவர்கள் தான? அல்லது எதிர் கட்சியின் கைகூலிகளா?...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை