2 trackters seized for alliged to hold sand in river | அனுமதியின்றி மணல் அள்ளிய 17 பேர் கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

அனுமதியின்றி மணல் அள்ளிய 17 பேர் கைது

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திருநெல்வேலி: நெல்லையில் அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளியதாக 2 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டது. 17 பேர் கைது செய்யப்பட்டனர். நெல்லை மாவட்டம் வீரவநல்லூர் அருகே காருகுறிச்சியில் உரிய அனுமதியின்றி ஆற்றில் மணல் அள்ளி வருவதாக கிடைத்த தகவலின் பேரில் அங்கு 2 டிராக்டரில் மணல் அள்ளிக்கொண்டிருந்த 17 பேர் கைது செய்யப்பட்டனர். டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை