I will win omlyic in saina nawal | ஒலிம்பிக்கிலும் சாதிப்பேன்: செய்னா நேவல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ஒலிம்பிக்கிலும் சாதிப்பேன்: செய்னா நேவல்

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஐதராபாத்: நம்பிக்கையுடன் போராடினால் வெற்றி ‌நிச்சயம் என உலக சாம்பியன் பட்டம் பெற்ற செய்னாநேவல் கூறினார். தாய்லாந்து ஓபன், இந்தோனேஷியா ஓபன் என சர்வதேச பாட்மின்டன் போட்டிகளில் தனது முத்திரை பதித்த இந்தியாவின் செய்னா நேவல் இன்று நாடு திரும்பினார். அவருக்கு பாட்மின்டன் சங்கம் சார்பில் பாராட்டு விழா ஐதராபாத் நகரில்நடந்தது. பின்னர் செய்னாநேவல் நிருபர்களிடம் கூறுகையில், இரண்டு உலக சாம்பியன்ஷிப் போட்டிகளில் வென்றது உண்மையில் சவாலான போட்டிதான், இந்த வெற்றிகள் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஒலிம்பிக் போட்டிக்கு முன்பாக கிடைத்த இந்த வெற்றி எனக்கு ஊக்கம் அளித்துள்ளது. தன்னம்பிக்கையுடன் பேராடினால் வெற்றி நிச்சயம். ஒலிம்பிக் போட்டியிலும் சாதிப்பேன் என்றார்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை