மணல் குவாரி வழக்கு: கோர்ட் தீர்ப்பு | மணல் குவாரி வழக்கு: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு | Dinamalar
Advertisement
மணல் குவாரி வழக்கு: சென்னை ஐகோர்ட் தீர்ப்பு
Advertisement
 
 
Advertisement
 
 
எழுத்தின் அளவு:
Advertisement

சென்னை: மணல் குவாரிகளை அரசே எடுத்து நடத்த உத்தரவிட்டது செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீ்ர்ப்பளித்துள்ளது. தமிழகத்தில் ஆற்றில் இருந்து மணல் அள்ளுவதில் முறைகேடு நடப்பதை தடுக்க அரேச குவாரி அமைத்து மணல் விற்பனை செய்ய கடந்த 11.2.2001-ம் ஆண்டு அரசாணை வெளியிடப்பட்டது. இதனை எதிர்த்து 500-க்கும் மேற்பட்ட வழக்குகள் தொடரப்பட்டன.இதில் மதுரை உயர்நீதிமன்ற கிளையில் 206 வழக்குகளும், சென்னை உயர்நீதிமன்றத்தில் 367 வழக்குகளும் தொடரப்பட்டது. இந்த வழக்கின் மீது ‌இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. இந்த தீர்ப்பில் அரசு உத்தரவு செல்லும் எனவும், மணலை குடோன்களில் பதுக்கி வைத்து விற்க கூடாது எனவும் , மறு விற்பனை செய்யக்கூடாது எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement




Advertisement
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
அன்புள்ள வாசகர்களே!,
நீங்கள் கருத்துப் பதிவு செய்ய LOGIN செய்ததும், My Page என்ற பட்டனை கிளிக் செய்து. அதில் உங்கள் புகைப்படம், மெயில் முகவரி, ஊர், நாடு ஆகியவற்றைப் பதிவு செய்ய புதிய வசதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே பதிவு செய்த புகைப்படத்தை நீக்கவும் வசதி உள்ளது. மேலும் இதுவரை நீங்கள் தெரிவித்த கருத்துக்களைத் தொகுப்பாக பார்த்துக் கொள்ளலாம். இந்த புதிய வசதியை வாசகர்கள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள விரும்புகிறோம். உங்களுடைய புகைப்படத்தை மட்டுமே பதிவு செய்யவும்; வேறு எந்த புகைப்படத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.
மேலும் செய்திகள்

செப்டம்பர் 24,2016