குரூப்-4 தேர்வு: தென்மாவட்ட கலெக்டர் கூட்டம் | குரூப்-4 தேர்வு: தென்மாவட்ட கலெக்டர் கூட்டம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

குரூப்-4 தேர்வு: தென்மாவட்ட கலெக்டர் கூட்டம்

Updated : ஜூன் 19, 2012 | Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணயைம் சார்பில் நடத்தப்பட உள்ள குரூப்-4 தேர்வு தொடர்பாக தென்மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் ஆலோசனைக் கூட்டம் நடக்கிறது. தமிழகத்தில் வரும் ஜூலை 7-ம் தேதி தமிழ்நாடு அரசப்பணியாளர்கள் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) சார்பில் குரூப்-4 தேர்வு நடக்க உள்ளது. இது தொடர்பாக தென்மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்கும் ஆலோசனைக்கூட்டம் மதுரையில் நடக்கிறது. இதில் டி.என்.பி.எஸ்.சி. தலைவர் நடராஜ், செயலர் உதயச்சந்திரன் ஆகியோர் கலந்து கொள்கின்றனர். இக்கூட்டத்தில் தேர்வுக்கான முன்னேற்பாடுகள் குறித்து விரிவான ஆலோசனை நடத்தப்பட உள்ளது.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raja Sekar - Kozhikode,இந்தியா
19-ஜூன்-201212:51:07 IST Report Abuse
Raja Sekar தமிழரின் வாசகன் தி ன மலர்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை