President poll: BJP leaders Gadkari, Sushma, Jaitley meet | தே.ஜ கூட்டணி கட்சிகள் கூட்டம் துவங்கியது| Dinamalar

தே.ஜ கூட்டணி கட்சிகள் கூட்டம் துவங்கியது

Added : ஜூன் 19, 2012 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளர் யார் என்பது குறித்து விவாதிப்பதற்காக தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று துவங்கியது. ஏற்கனவே நடந்த கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. எனவே , காங். சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பிரணாப்பை எதிர்த்து யாரை நிறுத்துவது என தெரியாமல் பா.ஜ. திணறி வருகிறது. இந்நிலையில் இன்றும் கூட்டம் துவங்கியது. மூத்த தலைவர்களாக சுஷ்மா சுவராஜ்,, அருண்ஜேட்லி, பா.ஜ. தேசிய தலைவர் கட்காரி உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

Advertisement


இதையும் தவறாமல் படிங்க ...



Advertisement

வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
A R Parthasarathy - Chennai,இந்தியா
19-ஜூன்-201221:13:00 IST Report Abuse
A R Parthasarathy இவர்கள் முடிவெடுப்பதற்குள் குடியரசுத்தலைவர் தேர்தலே முடிந்துவிடும் போலிருக்கிறது. என்ன இருந்தாலும் இந்த அளவு மெத்தனம் கூடாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை